நீட் - இயற்பியல் - மின்காந்தத் தூண்டல் மற்றும் மாறுதிசை மின்னோட்டம்

Buy நீட் தமிழ் 2022 (Starter) Practice test pack

Question - 1

கம்பிச்சுருள் ஒன்றில் உள்ள மின்னோட்டம் I காலத்தைப் பொறுத்து படத்தில் காட்டியவாறு மாறினால் காலத்தைப் பொறுத்து தூண்டு மின்னியக்கு விசையின் மாற்றம்________.  

  • A
  • B
  • C
  • D

Question - 2

10 \(\Omega \), மின்தடையுள்ள கம்பிச்சுருள் வழியே செல்லும் காந்தப் பாயம் காலத்தைப் பொறுத்து \(\phi \) = (5t3 + 4t2 + 2t - 3) Wb என மாறிக் கொண்டேயிருக்கிறது எனில் t = 3s -ல் கம்பிச்சுருளில் தூண்டப்பட்ட மின்னியக்கு விசை________.  

  • A 1.61 A
  • B 16.1 A
  • C 161 A
  • D 161 mA

Question - 3

கம்பிச் சுருள் ஒன்றின் தன் மின் நிலைமம் 5H அதன் மின்தொடை 10\(\Omega \), 50 V மின்னியக்கு விசை அதற்கு கொடுக்கப்படுகிறது. கம்பிச் சுருளில் செல்லும் மின்னோட்டம் மாறாத நிலையான பெரு மதிப்பை அடையும் போது காந்தப்புலத்தில் சேமிக்கப்பட்ட ஆற்றல்________.  

  • A 6.25 J
  • B 62.5 J
  • C 6.25 kJ
  • D 62.5 kJ

Question - 4

20 cm பக்கமும் 500 சுற்றுகளும் கொண்ட ஒரு சதுர வடிவமான கம்பிச்சுருளின் தளம் 4.5 x 10-4 Wb/m2. என்ற காந்தப்புலத்திற்கு 30கோணத்தில் வைக்கப்பட்டுள்ளது. கம்பிச்சுருள் வழியே செல்லும் காந்தப் பாயம் ________.  

  • A 9.0 x 10-3 Wb
  • B 4.5 x 10-4 Wb
  • C 3.8 x 10-3 Wb
  • D 3.8 x 10-4 Wb

Question - 5

50\(\Omega \) மின்தடையுள்ள ஒரு கம்பியானது 4 cm2 பரப்பு கொண்ட ஒரு செவ்வகச் சட்டத்தின் மீது 500 சுற்றுகள் சுற்றப்பட்டு கம்பிச்சுருளின் தளம் 0.4 Wb m-2 என்ற காந்தப்புலத்திற்கு செங்குத்தாக வைக்கப்பட்டு உள்ளது. கம்பிச் சுருளானது 180o சுற்றப்பட்ட போது அதன் வழியே செல்லும் மின்னூட்டத்தின் அளவு________.  

  • A 1.6 x 10-19 C
  • B 1.6 x 10-3 C
  • C 3.2 x 10-19 C
  • D 3.2 x 10-3 C

Question - 6

1m நீளம் கொண்ட கடத்தி ஒன்று 19.6 m உயரத்திலிருந்து கிடைத்ததளமாக புவிஈர்ப்பினால் கீழே விழும்போது அது 3 x 10-5 Wb/m-2. மதிப்புடைய புவிக்காந்தப்புல கிடைத்தளக் கூறின் காந்த விசைக் கோடுகளை வெட்டுகிறது. கடத்தியில் தூண்டப்பட்ட மின்னியக்கு விசை________.  

  • A 58.8 x 10-4 V
  • B 58.8 x 10-5 V
  • C 58.8 x 10-3 V
  • D 58.8 x 10-2 V

Question - 7

5H மின்நிலைமம் கொண்ட ஒரு மின் தூண்டியில் 2A நிலையான மின்னோட்டம் செல்கிறது. மின்னோட்டம் சுழியாகும் போது அதில் 50 V மின்னியக்கு விசை தூண்டப்பட்டால் மின்னோட்டம் சுழியை அடைய எடுத்துக் கொள்ளும் காலம்________.  

  • A 0.1 s
  • B 1 s
  • C 0.2 s
  • D 2 s

Question - 8

முதன்மைச் சுருளில் செல்லும் 5A மின்னோட்டம் 200 ms நேரத்தில் 3A ஆக மாறும் பொழுது துணைச்சுருளில் 1V மின்னியக்கு விசை தூண்டப்படுகிறது, இது கம்பிச் சுருள்களுக்கு இடையேயான பரிமாற்று மின் நிலைமம்________.  

  • A 0.5 H
  • B 5H
  • C 0.1 H
  • D 1 H

Question - 9

ஒவ்வொன்றும் 0.5H மின்நிலைமம் கொண்ட மூன்று மின் தூண்டிகள் பக்க இணைப்பிலும் பின்னர் தொடரிணைப்பிலும் இணைக்கப்படுகிறது. அவற்றின் தொகுபயன் மின் நிலைமங்களின் விகிதம்________.  

  • A 1: 3
  • B 3: 1
  • C 1: 9
  • D 9: 1

Question - 10

ஒப்புமை உட்புகு திறன் 100 கொண்ட இரும்பு உள்ளகத்தின் மீது 4 cm விட்டத்தில், 40 cm நீளத்தில் 500 சுற்றுகள் கொண்ட வரிச்சுருள் ஒன்று உள்ளது. அதன் வழியே செல்லும் மின்னோட்டம் 0.05 விநாடிகளில் 0A லிருந்து 2A ஆக மாறினால் வரிச்சுருளில் தூண்டப்பட்ட சராசரி மின்னியக்கு விசை________.  

  • A 18.96 Volt
  • B 25.96 Volt
  • C 35.96 Volt
  • D 38.96 Volt