நீட் - இயற்பியல் - மின்காந்த அலைகள்

Buy நீட் தமிழ் 2022 (Starter) Practice test pack

Question - 1

பாதரச நிறமாலையில் பச்சை வரியோடு தொடர்புடைய அலைநீளம் 5461 Å  எனில் அதன் அதிர்வெண் ________.  

  • A 5.49 x 108 MHz
  • B 1.67 x 108 MHz
  • C 5.49 x 1010 MHz
  • D 1.67 x 1010 MHz

Question - 2

மின்காந்த அலை ஒன்று 2.5 x 108ms-1 திசைவேகத்தில் பயணிக்கும் ஊடகத்தின் ஒப்புமை உட்புகுதிறன் ஒன்று. ஊடகத்தின் ஒப்புமை விடுதிறன் ________.  

  • A 0.70
  • B 1.434
  • C 1.20
  • D 0.48

Question - 3

புவியில் வளரும் பயிர்களின் வளர்ச்சியை துணைக்கோளிலிருந்து கண்காணிக்க பயன்படுத்தபடும் அலையின் அலைநீளம்________.     

  • A 10-4m 
  • B 1014m 
  • C 10-14m 
  • D 10-8m 

Question - 4

காலத்தைப் பொருத்து மாறும் மின்னழுத்தம் V ஆல் μF மின்தேக்குத் திறனுடைய இணைத்தகடு மின்தேக்கி ஒன்று மின்னேற்றம் செய்யப்படும் பொழுது மின்தேக்கின் தகிடுகளுக்கிடையே தோற்றுவிக்கப்படும் கன இடபெயர்ச்சி மின்னோட்டம் 1.5 A.V-ன் மதிப்பு ________.        

  • A 0.75 x 105 Vs-1
  • B 7.5 x 105 Vs-1
  • C 1.33 x105 Vs-1
  • D 1.22 x 106 Vs-1

Question - 5

\(\mu \) உட்புகுதிறன் மற்றும் \(\varepsilon \) விடுபடுதிறன் கொண்ட ஊடகம் ஒன்றின், வெற்றிடத்தை பொருத்த ஒளிவில்கல் எண்________.  

  • A \(\sqrt { \frac { { \mu }_{ 0 }{ \varepsilon }_{ 0 } }{ \mu \varepsilon } } \)
  • B \(\sqrt { \frac { \mu \varepsilon }{ { \mu }_{ 0 }{ \varepsilon }_{ 0 } } } \)
  • C \(\sqrt { \frac { 1 }{ \sqrt { { \mu }_{ 0 }{ \varepsilon }_{ 0 }\mu \varepsilon } } } \)
  • D \(\sqrt { \frac { \mu }{ { \mu }_{ 0 }{ \varepsilon }_{ 0 } } } \)

Question - 6

மின்காந்த அலை ஒன்றின் மின் மற்றும் காந்த புலங்களுக்கு இடையேயான கட்ட வேறுபாடு________.   

  • A \(\pi \)/2
  • B \(\pi \)/4
  • C \(\pi \)
  • D 2\(\pi \) அல்லது 0

Question - 7

கீழ்கண்ட மின் காந்த அலைகளில் அதிக அலைநீளம் கொண்டது 

  • A ஒளி அலைகள் 
  • B அகச்சிவப்பு அலைகள்  
  • C புற ஊதா அலைகள் 
  • D ரேடியோ அலைகள் 

Question - 8

\(\mu \) மற்றும் \(\varepsilon \) என்பவை விடூதிறன் மற்றும் உட்புகுதிறன் ஆகியவற்றைக் குறித்தால் \(\frac { 1 }{ \mu \varepsilon } \) என்பதன் பரிமாணம் ________.  

  • A [LT-1]
  • B [L2T-2]
  • C [L-1T]
  • D [L-2T2]

Question - 9

ஒரு இணைக்கற்றை ஒளியின் செறிவு 8.85Wm-2 எனில் அதன் மின்புலத்தின் வீ ச்சு ________.  

  • A 67 NC-1 
  • B 77 NC-1
  • C 82 NC-1
  • D 87 NC-1

Question - 10

வெற்றிடத்தில் காமாக்கதிரின் வேகத்திற்கும் ரேடியோ அலையின் வேகத்திற்கும் இடையேயான தகவு________.  

  • A 1
  • B 10
  • C 105
  • D 1.5