நீட் - இயற்பியல் - மின்னணுக் கருவிகள்

Buy நீட் தமிழ் 2022 (Starter) Practice test pack

Question - 1

5 x 1028 அணுக்கள்/m3 உடைய ஜெர்மானியம் 2 x 1022 ஆர்சனிக் அணுக்களால் மாசூட்டப்படுகிறது. ni = 1.5 x 1016 m-3 எனில் எலக்ட்ரான்கள் மற்றும் துளைகளின் செறிவுகள் விகிதம் முறையே________.

  • A 1.125 x 1010 m-3 மற்றும் 2 x 1022 m-3
  • B 2 x 1020 m-3 மற்றும் 1.5 x 1016 m-3
  • C 2 x 1022 m-3 மற்றும் 1.125 x 1010 m-3
  • D 2 x 1022 m-3 மற்றும் 1.5 x 1016 m-3

Question - 2

கீழ்க்கண்டவற்றில் முன்னோக்குச் சார்பு பெற்ற டையோடு எது?

  • A
  • B
  • C
  • D

Question - 3

சந்தி டையோடின் V - I பண்புகளை சரியாக குறிப்பது.

  • A
  • B
  • C
  • D

Question - 4

பொது உமிழ்ப்பான் டிரான்சிஸ்டர் பெருக்கியில், அடிவாய் மின்தடை 2kΩ, ஏற்பான் மின்தடை 5kΩ மற்றும் டிரான்சிஸ்டர் மின்னோட்டப் பெருக்க எண் 100, 0.02V  மாறுதிசை மின்னோட்ட சைகைக்கு வெளியீடு________.

  • A 5V
  • B 2.5V
  • C 4V
  • D 0.5V

Question - 5

ஒரு டிரான்சிஸ்டர் சுற்றில் ஏற்பான் மற்றும் உமிழ்ப்பான் மின்னோட்டங்கள் முறையே 5mA மற்றும் 5.2mA என அளந்தறியப்பட்டன. டிரான்சிஸ்டரின் α மற்றும் β மதிப்புகள்________.

  • A 0.92 மற்றும் 50
  • B 0.96 மற்றும் 25
  • C 0.9 மற்றும் 100
  • D 0.94 மற்றும் 40

Question - 6

ஒரு டிரான்சிஸ்டர் அலையியற்றி 70 mH மின்நிலைமைச் சுருளை 0.07μF மின்தேக்குத் திறனுடைய மின்தேக்கியையும் கொண்டுள்ளது. அதன் ஒத்திசைவு அதிர்வெண்________.

  • A 227Hz
  • B 22.7 kHz
  • C 2.27 kHz
  • D 227 kHz

Question - 7

ஒரு பொது உமிழ்ப்பான் (CE) பெருக்கியின் மின்னழுத்தப் பெருக்கம் 80 ஆக அமைய அச்சுற்றில் இணைக்க வேண்டிய மின் உறுப்புகள்________.

  • A RL=10 kΩ, RB = 8kΩ, β = 100
  • B RL= 8 kΩ, RB = 10 kΩ, β = 100
  • C RL= 8 kΩ, RB = 20 kΩ, β = 100
  • D RL= 10 kΩ, RB = 6 kΩ, β = 50

Question - 8

NAND கேட்டாக செயல்படும் லாஜிக்கேட்டுகளின் தொகுப்பு

  • A
  • B
  • C
  • D

Question - 9

கீழ்க்கண்ட லாஜிக் சுற்றின் வெளியீடு y=1 என அமைய உள்ளீடுகளின் தொகுப்பு

  • A A = 0, B = 0, C = 0
  • B A = 0, B = 1, C = 1
  • C A = 1, B = 1, C = 0
  • D A = 1, B = 0, C = 0

Question - 10

A, B மற்றும் C என்ற மூன்று ஒளி டையோடுகள் முறையே 2.03 eV, 2.48 eV மற்றும் 3.12eV, மதிப்புடைய பட்டை இடைவெளி கொண்டவைகளாக உருவாக்கப் பட்டுள்ளன. இவற்றில் எந்த டையோடுகளை பயன்படுத்தி 500 nm அலைநீள ஒளியைக் கண்டுணர முடியும்?
(\(\frac{hc}{e}\)-ன் எண்மதிப்பு = 12.43 x 10-7)

  • A A மற்றும் B
  • B A, B மற்றும் C
  • C B மற்றும் C
  • D A மற்றும் C