நீட் - இயற்பியல் - தகவல் தொடர்பு அமைப்பு

Buy நீட் தமிழ் 2022 (Starter) Practice test pack

Question - 1

300 MHz அதிர்வெண் உடைய ஊர்தி அலைக்கான இருமுனை விண்ணலைக்கம்பியின் நீளம்________.  

  • A 1 m 
  • B 0.5 m 
  • C 0.75 m 
  • D 0.25 m 

Question - 2

20V வீச்சு உடைய ஊர்தி அலையை 8V வீச்சு உடைய தகவல் சைகை பண்பேற்றம் செய்கிறது. பக்கப்பட்டையின்  வீச்சு ________.

  • A 8 V 
  • B 10 V 
  • C 4 V 
  • D 6 V  

Question - 3

ஏற்பி விண்ணலை கட்ட வரைபடத்தில் X நிலை குறிப்பது________.  

  • A அலைத்திருத்தி 
  • B திறன் பெருக்கி 
  • C இடைநிலை அதிர்வெண் நிலை 
  • D பட்டை அனுமதி வடிப்பான் 

Question - 4

வீச்சுப் பண்பேற்றப்பட்ட அலையின் மேல் மற்றும் கீழ்ப்பக்க பட்டைகளில் அதிர்வெண்கள் முறையே 976 kHz மற்றும் 944 kHz எனில், ஊர்தி அலையின் அதிர்வெண் ________.

  • A 1000 kHz 
  • B 976 kHz 
  • C 944 kHz 
  • D 960 kHz 

Question - 5

60% பண்பேற்ற எண் கொண்ட வீச்சு பண்பேற்றப்பட்ட அலையின் பக்கப்பட்டையின் வீச்சு 5V எனில் ஊர்தி அலையின் வீச்சு ________.

  • A 20 V 
  • B 16.67 V 
  • C 8.33 V 
  • D 15 V 

Question - 6

ஒரு பரப்பி விண்ணலைக்கம்பியின் உயரம் 45m. பார்வைக் கோட்டு முறையில் செய்தித் தொடர்பு தெளிவாக நடைபெற்ற நிலையில் சைகை அனுப்பப்பட்ட இடத்திலிருந்து பெறப்பட்ட இடத்தின் பெரும தொலைவு 40km எனில் ஏற்பி விண்ணலைக் கம்பியின் உயரம்________. (புவியின் ஆரம் = 6400 km)

  • A 45m 
  • B 30m 
  • C 20m 
  • D 60m 

Question - 7

சைகையானது 2816 சதுர கி.மீ  பரப்பை வியாபித்திருக்கத்  தேவையான விண்ணலைக் கம்பியின் உயரம் ________.(புவியின் ஆரம் R = 6400கி.மீ எனக் கொள்க)

  • A 60m 
  • B 70m 
  • C 100m 
  • D 80m 

Question - 8

ஒரு வீச்சுப் பண்பேற்றப்பட்ட அலையின் சிறுமவீச்சின் மேல்-கீழ் உச்சிகள் மற்றும் பெரும  வீச்சின் மேல்-கீழ் உச்சிகள் ஆகியவற்றிக்கு இடையேயான மின்னழுத்தங்கள் முறையே 4m V மற்றும் 20mV  எனில் வீச்சுப்பண்பேற்றப்பட்ட அலையின் பண்பேற்ற எண் ________.

  • A 0.55
  • B 0.4
  • C 0.8
  • D 0.67

Question - 9

200 kHz  அதிர்வெண் கொண்ட ஊர்தி  அலை ஒன்றை பண்பேற்றம் செய்ய 12.5 kHz அதிர்வெண் கொண்ட சைகை அலை ஒன்று பயன்படுத்தப்படுகிறது. பண்பேற்றத்தின் பட்டை அகலம் ________.

  • A 2400 kHz 
  • B 12.5 kHz 
  • C 25 kHz 
  • D 1212.5 kHz 

Question - 10

1.பார்வைக் கோடுமுறை மற்றும் துணைக்கோள் செய்தித் தொடர்புமுறை ஆகியவற்றிற்கு வெளி அலைகள் பயன்படுத்தப்படுகிறது.
2.30MHz அதிர்வெண் வரைக்கும் வான் அலை பரவல் நடைபெறுகிறது.
3.3MHz முதல் 40MHz வரைக்குமான ஒரு குறிப்பிட்ட அதிர்வெண் நெடுக்கத்திற்கு அயனி மண்டலம் ஒரு எதிரொளிப்பானாக செயல்படுகிறது.
மேற்கூறிய கூற்றுகளில் உண்மையானவை    

  • A (1),(2) மற்றும் (3)
  • B (1) மற்றும் (2) மட்டும் 
  • C (1)  மற்றும் (30 மட்டும் 
  • D (2) மற்றும் (3) மட்டும்