நீட் - இயற்பியல் - கதிர்வீ ச்சு மற்றும் பருப்பொருளின் இருமைப்பண்பு

Buy நீட் தமிழ் 2022 (Starter) Practice test pack

Question - 1

ஒரு எலக்ட்ரான் மற்றும் ஒரு ஃபோட்டான் ஒவ்வொன்றின் அலைநீளமும் 2\(\mathring { A } \) எனில் அவற்றின் உந்தங்களின் தகவு மற்றும் இயக்க ஆற்றல்களின் தகவு முறையே, ________.(h = 6.6 x 10-34Js; c = 3 x 108ms-1, me= 9 x 10-31kg  என்க)

  • A 1:1;11:1800
  • B 1:2;11:180
  • C 2:1;11:1800
  • D 1:1;11 : 180

Question - 2

ஒளியின் வேகத்தில் \(\frac{1}{100}\) திசைவேகத்துடன் இயங்கும் ஒரு புரோட்டானுடன் தொடர்புடைய டி பிராலி அலைநீளம்________. (mp =1.67 x   10-27 kg; h = 6.6 x 10-34 Js).

  • A 1.32\(\mathring { A } \)
  • B 1.32 x 10-3\(\mathring { A } \)
  • C 2.65 x 10-3\(\mathring { A } \)
  • D 2.65 \(\mathring { A } \)

Question - 3

150Volt மின்னழுத்த வேறுபாட்டால் முடுக்கப்படும் எலக்ட்ரானின் டி பிராலி அலைநீளம் ________. 

  • A 1\(\mathring { A } \)
  • B 0.5\(\mathring { A } \)
  • C 0.1\(\mathring { A } \)
  • D 0.05\(\mathring { A } \)

Question - 4

ஒரு குறிப்பிட்ட உலோக பரப்பானது \(\lambda \) அலைநீளம் கொண்ட ஓர் ஒற்றை நிற ஒளியினால் ஒளியூட்டப்படுகிறது. இந்த கதிர்விச்சுக்கு ஒளி மின்னோட்ட நிறுத்து மின்னழுத்தம் 5eVo. இதே பரப்பானது 2\(\lambda \) அலைநீளம் கொண்ட ஒளியால் ஒளியூட்டப்படும் போது நிறுத்து மின்னழுத்தம் 2eVo. பரப்பின் பயன் தொடக்க அதிர்வெண்  ________. 

  • A 3\(\lambda \)
  • B 6\(\lambda \)
  • C \(\lambda \)
  • D 4\(\lambda \)

Question - 5

3eV ஒளி மின்னோட்ட வெளியேற்று ஆற்றல் கொண்ட உலோகத்தக்கட்டின் மீது 5 eV ஆற்றல் கொண்ட ஃபோட்டான்கள் விழுகின்றன. வெளியிடப்பட்ட ஒளி எலக்ட்ரான்களின் இயக்க ஆற்றல் ________.

  • A \(\ge \)2eV 
  • B <2eV 
  • C \(\le \)2eV 
  • D >2eV 

Question - 6

ஒரு புரோட்டான் மற்றும் ஒரு \( \alpha\) -துகள் ஆகியவை ஒரே மின்னழுத்த வேறுபாட்டால் முடுக்கப்படுகிறது  எனில் அவற்றின் வேறுபாட்டால் டி பிராலி அலை நிளங்களின் விகிதம் முறையே ________.

  • A 1:2\(\sqrt 2\)
  • B 2\(\sqrt 2\):1
  • C 1:\(\sqrt 2\)
  • D \(\sqrt 2\):1

Question - 7

ஒளி மின்கலனின் ஆனோடு மாறாத மின் அழுத்தத்தில் உள்ள பொது கேதோடு மீது விழும் ஒளியின் அலைநீளம் சார்ந்து தகட்டின் மின்னோட்டம் மாறுவதை கீழ்க்கண்ட வரைபடத்தில் எது சரியாக குறிக்கும்?

  • A
  • B
  • C
  • D

Question - 8

சிறிய மற்றும் பிரகாசமான ஒளி மூலம் ஒன்று ஒளிமின்கலன் ஒன்றிலிருந்து 1m தொலைவிலிருந்து ஒளிமின்கலனை ஒளியூட்டும் போது அதிலிருந்து ஒரு விநாடியில் பெரும எண்ணிக்கையிலான ஒளி எலக்ட்ரான்கள் உருவாகின்றன. அதே ஒளிமூலம் மின்கலனிற்கு எதிரான திசையில் 50cm தூரம் நகர்த்தினால் ஒரு விநாடியில் வெளியிடப்படும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கையில் ஏற்றப்படும் மாற்ற விகிதம்________.

  • A 2.25
  • B \(\frac { 1 }{ 2.25 } \)
  • C 0.25
  • D \(\frac { 1 }{ 0.25 } \)

Question - 9

எலக்ட்ரான் ஒன்று V வோல்ட் மின்னழுத்தத்தினால் முடுக்கப்படும் பொது அதனோடு தொடர்புடைய டி பிராலி அலையின் நீளம் \(\lambda \) . இதனை \(\lambda \) விலிருந்து 6\(\lambda \) க்கு உயர்த்த கொடுக்கப்பட வேண்டிய மின்னழுத்தம் ________.

  • A \(\frac { V }{ 6 } \)
  • B \(\frac { V }{ 12 } \)
  • C \(\frac { V }{ 36 } \)
  • D

Question - 10

6600\(\mathring { A } \) அலைநீளமுடைய ஒளியை உமிழும் 32 W மூலத்தினால் ஒரு நொடியில் உமிழப்பட்ட ஃபோட்டான்களின் எண்ணிகை ________.

  • A 36 x 1021
  • B 36 x 1018
  • C 36 x 1019
  • D 10 x 1019