நீட் - இயற்பியல் - அணுக்கள் மற்றும் அணுக்கருக்கள்

Buy நீட் தமிழ் 2022 (Starter) Practice test pack

Question - 1

ஹைட்ரஜன் அணுவின் மூன்றாவது சுற்றுப் பாதையில் உள்ள எலக்ட்ரானின் கோண உந்தம்________.

  • A 3.15 x  10-34 Js
  • B 9.99 x 10-34 js
  • C 3.45 x 10-34 Js
  • D 9.79 x 10-34 Js

Question - 2

போர் சுற்றுப்பாதையில் உள்ள எலக்ட்ரானின் திசைவேகம்________.

  • A 4.38 x 106 ms-1
  • B 2.19 x 106 ms-1
  • C 2.19 x 105 ms-1
  • D 1.95 x 105 ms-1

Question - 3

ஹைட்ரஜன் அணுவின் அடிநிலையிலிருந்து இரண்டாவது கிளர்ச்சி நிலைக்கு எலக்ட்ரானை கொண்டு செல்லத் தேவையான ஆற்றல் ________.

  • A 10.2 eV
  • B 12.09 eV
  • C 13.6 eV
  • D 15.1 eV

Question - 4

ஹைட்ரஜன் அணுவிலுள்ள எலக்ட்ரானால் பெற முடியாத ஆற்றல் மதிப்பைக் கண்டுபிடி.

  • A -13.6 eV
  • B -3.2 eV
  • C +0.85 eV
  • D -1.51 eV

Question - 5

பாமர் வரிசையின் சிறும மற்றும் பெரும அலைநீளங்கள் முறையே________. (ரிட்பெர்க் மாறிலி = 1.097 x 107 m-1)

  • A 911 \(\mathring{A}\), 1215 \(\mathring{A}\)
  • B 3646 \(\mathring{A},\) 6563 \(\mathring{A}\)
  • C 1823 \(\mathring{A},\) 4318 \(\mathring{A}\)
  • D 975 \(\mathring{A},\) 656 \(\mathring{A}\)

Question - 6

ஹைட்ரஜன் நிறமாலையில் லைமன் வரிசையின் குறைந்த அலைநீளத்தின் எல்லை \(\lambda,\) எனில் ஃபண்ட் வரிசையின் குறைந்த அலைநீளத்தின் எல்லை________.

  • A 4 \(\lambda\)
  • B 9 \(\lambda\)
  • C 16 \(\lambda\)
  • D 25 \(\lambda\)

Question - 7

ஹைட்ரஜன் நிறமாலையில் லைமன் மற்றும் பாமர் வரிசையின் பெரும அலைநீளங்களின் விகிதம்________.

  • A 1:4
  • B 1:9
  • C 5:27
  • D 3:5

Question - 8

போர் அணுக்கொள்கையின்படி ஹைட்ரஜன் போன்ற அணுக்களின் nவது சுற்றுப்பாதையிலுள்ள எலக்ட்ரானின் ஆற்றல் மற்றும் திசைவேகம் ஆகியவை முறையே இவற்றிற்கு நேர்த்தகவில் இருக்கும்________.

  • A n, 1/n
  • B n2, 1/n2
  • C \({1\over n^2},{1\over n}\)
  • D \({1\over n^2},n^2\)

Question - 9

ஹைட்ரஜன் மாதிரி ஒன்றிலுள்ள அணுக்கள் யாவும் முதன்மை குவாண்டம் எண் n கொண்ட கிளர்ச்சி மட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டால் கிடைக்கும் நிறமாலை வரிகளின் எண்ணிக்கை________.

  • A n
  • B 2n
  • C \({n(n+1)\over 2}\)
  • D \({n(n-1)\over 2}\)

Question - 10

அடிநிலையிலுள்ள ஹைட்ரஜன் மாதிரியான அணுக்கள் மற்றும் ஒரு எலக்ட்ரான் கொண்ட அயனிகள் ஆகியவற்றில் சம மதிப்பு உடையது ________.

  • A எலக்ட்ரானின் வேகம் 
  • B அணுவின் மொத்த ஆற்றல்
  • C சுற்றுப்பாதையின் ஆரம்
  • D எலக்ட்ரானின் சுற்றுப்பாதை கோண உந்தம்