நீட் - வேதியியல் - வேதியியலின் சில அடிப்படைக் கருத்துகள்

Buy நீட் தமிழ் 2022 (Starter) Practice test pack

Question - 1

கீழ்க்கண்டவற்றில் எது ஒரு படித்தான கலவை அல்ல? 

  • A நீர் மற்றும் CCI4
  • B காற்று
  • C நீர் மற்றும் CH3 OH
  • D CO மற்றும் CO2

Question - 2

கீழ்க்கண்டவற்றில் எது தூய பொருளல்ல?

  • A குளுக்கோஸ் 
  • B யூரியா
  • C பித்தளை 
  • D சோடா உப்பு 

Question - 3

நீளத்தின் SI அலகு_______.

  • A கி.மீ 
  • B மீ 
  • C மி.மீ
  • D நா.மீ 

Question - 4

செல்சியஸ் அளவீட்டில் - 40°F ற்கு சமமான வெப்ப நிலை? 

  • A -21°C
  • B -31°C
  • C -40°C
  • D -52°C

Question - 5

தனித்த அளவை தேர்ந்தெடு 

  • A 1 லிட்டர்
  • B 1000 cm3
  • C 100 cm3
  • D 1 dm3

Question - 6

அறிவியற் குறியீட்டு முறையில் 0.000357 என்ற அளவு 3.57 \(\times \) 10n எனக் குறிப்பிடப்படுகிறது; இங்கு n என்பது_______.

  • A 3
  • B 4
  • C -3
  • D -4

Question - 7

சரியானதல்லாத கூற்றை தேர்ந்தெடு:

  • A துல்லிய மதிப்புகள் எப்போதும் மிகவும் சரியானவையாகும்
  • B துல்லிய மதிப்புகள் எப்போதும் மிகவும் சரியாக இருக்க வேண்டியதில்லை 
  • C முற்றிலும் சரியான மதிப்புகள் எப்போதும் துல்லியமாகும்
  • D முற்றிலும் சரியான தன்மை என்பது ஒரு குறிப்பிட்ட சோதனை மதிப்பு, விடையின் உண்மை மதிப்புடன் ஒத்துப் போதலை குறிப்பிடுகிறது.

Question - 8

200 மற்றும் 200.0 ஆகியவற்றிலுள்ள முக்கியத்துவ எண்ணுருக்களின் எண்ணிக்கை _______.

  • A 3,4
  • B 1,3
  • C \(\infty \), 4
  • D \(\infty \), 3

Question - 9

3.785 + 22.2 + 37.5843 ஆகியவற்றின் கூடுதல் விடையை குறிப்பிடும் போது இருக்க வேண்டிய தசம ஸ்தானங்களின் எண்ணிக்கை _______.

  • A 1
  • B 2
  • C 3
  • D 4

Question - 10

(65.3 \(\times \)3.2) \(\div \) 8.371 என்ற செயற்பாட்டின் விடையில் குறிப்பிடப்பட வேண்டிய முக்கியத்துவ எண்ணுருக்களின் எண்ணிக்கை _______.

  • A 1
  • B 2
  • C 3
  • D 4