நீட் - வேதியியல் - தனிமங்களை தனிமைப்படுத்துதல் மற்றும் பிரித்தெடுத்தலின் பொதுவான தத்துவங்கள்

Buy நீட் தமிழ் 2022 (Starter) Practice test pack

Question - 1

இயல்பு நிலையில் கிடைக்கும் உலோகம்______. 

  • A Au
  • B Na
  • C Ca 
  • D AI

Question - 2

கீழ்கண்ட தாது வகைகளில், நுரை மிதப்பு முறையில் அடர்பிக்கப்படுவது எது? 

  • A ஆக்ஸைடு
  • B பாஸ்பேட்
  • C சிலிக்கேட்
  • D சல்பைடு

Question - 3

நுரை மிதப்பு முறை இதன் அடிப்படையிலானது

  • A மண்வகை மாசுகளின் பண்புகள்
  • B தாது துகள்களின் ஒப்படர்த்தி
  • C எண்ணெயால் தாது துகள்கள் தெரிவுத் தன்மையுடன் நனைக்கப்படுதல்
  • D எண்ணெயால் மண்வகை மாசுகள் தெரிவுத் தன்மையுடன் நனைக்கப்படுதல்

Question - 4

ஓடும் நீரினால் இலேசான மண்வகை மாசு துகள்கள் நீக்கப்படும் முறை______. 

  • A நீரினால் கழுவுதல் 
  • B திரவமாக வடிய விடுதல் 
  • C கசிவூறல்  
  • D மூசையிடுதல்

Question - 5

காந்தபிரிப்பு முறையில் அடர்ப்பிக்கப்படும் தாது ______. 

  • A கலீனா 
  • B கேசிட்டரைட்
  • C அலுமினா
  • D சின்னபார்

Question - 6

புவிஈர்ப்பு முறை இதன் அடிப்படையிலானது.

  • A தெரிவுத்தன்மையுடன் தாதுக்களையும் மண்வகை மாசுக்களையும் கழுவுதல்
  • B தாது துகள்கள் மற்றும் மாசுகளின் அடர்த்திகளின் வேறுபாடு 
  • C தாதுதுகள்கள் மற்றும் மாசுக்களின் வேதிப்பண்புகளின் வேறுபாடு 
  • D மேற்கண்ட ஏதுமில்லை

Question - 7

நுரை மிதப்பு முறையில், கீழ்க்கண்டவற்றில் எது நுரை தரும் காரணியாகும்?

  • A பைன் எண்ணெய்
  • B அமைல் சாந்தேட்  
  • C CuSO4
  • D KCN

Question - 8

நுரை மிதப்பு முறையில், கீழ்கண்டவற்றில் எது அமுக்கி (depressent) ஆக பயன்படுகிறது? 

  • A அமைல் சாந்தேட்
  • B பைன் எண்ணெய்
  • C காப்பர் சல்பேட்
  • D பொட்டாசியம் சயனைடு 

Question - 9

குளோரைப்பைட்டிலிருந்து ரூட்டைல் பிரிக்கப்படுவது ______. 

  • A நுரை மிதப்பு முறை
  • B நீரினால் கழுவுதல்
  • C மின்காந்த பிரிப்பு முறை
  • D நிலை மின்னியல் பிரிப்பு முறை

Question - 10

காற்றில்லா சூழலில் வறுத்தல் மற்றும் வறுத்தல் இதில் நடத்தப்படுகிறது.  

  • A மஃபில் உலை 
  • B ஊது உலை
  • C எதிர் அனல் உலை
  • D மீண்டும் உருவாக்கும் உலை