நீட் - வேதியியல் - ஹேலோ அல்கேன்கள் மற்றும் ஹேலோ அரீன்கள்

Buy நீட் தமிழ் 2022 (Starter) Practice test pack

Question - 1

ஹேலோ அரீன்களில், ஹேலஜன் அணு இணைந்திருப்பது ______.

  • A sp2 இனக்கலப்புற்ற கார்பன் 
  • B sp3 இணைக்கலப்புற்ற கார்பன்
  • C sp இனக்கலப்புற்ற கார்பன் 
  • D மற்ற ஹேலஜன் அணு 

Question - 2

குளோரின் உள்ள எதிர் உயிரி ______.

  • A ஸ்ட்ரெப்டோமைசின்   
  • B பெனிசிலின் 
  • C குளோரம்பெனிக்கால்
  • D டெட்ராசைக்ளின்   

Question - 3

கீழ்க்கண்டவற்றில் எது டைஹேலோ அல்கேன்?  

  • A குளோரோபார்ம் 
  • B மெத்திலின் குளோரைடு
  • C அயோடாபார்ம்  
  • D மெத்தில் குளோரைடு

Question - 4

கீழ்க்கண்டவற்றில் எது அலைலிக் ஹைலைடு?

  • A 4 - குளோரோ பியூட் - 1 - ஈன்
  • B 2 - குளோரோ பியூட் - 2 - ஈன்
  • C 1 - குளோரோ - 2 - மெத்தில் புரோப்பேன் 
  • D 1 - குளோரோ பியூட் - 2 - ஈன் 

Question - 5

கீழ்க்கண்டவற்றில் எது பென்சைலிக் ஹேலைடு?   

  • A குளோரோ பினைல் மீத்தேன்
  • B 3 - குளோரோ டொலுவீன்  
  • C 1 - குளோரோ - 2 - மெத்தில் பென்சீன் 
  • D 4 - குளோரோ டொலுவீன்  

Question - 6

கீழ்க்கண்டவற்றில் எது வைனைலிக் ஹேலைடு? 

  • A \(CH_{3}-CH=CH-Cl\)
  • B \(CH_{3}CH=CHCH_{2}Cl\)
  • C \(CH_{2}-CH-CH_{2}Cl\)
  • D \(C_{6}H_{5}CH_{2}Br\)

Question - 7

கீழ்க்கண்டவற்றில் எது ஓர் அரைல் ஹேலைடு ஆகும்? 

  • A \(C_{6}H_{5}CH_{2}Br\)
  • B \(C_{6}H_{5}Br\)
  • C \({ C }_{ 6 }{ H }_{ 5 }-{ \underset { \underset { Br }{ | } }{ C } H- }{ CH }_{ 3 }\)
  • D \({ C }_{ 6 }{ H }_{ 5 }-{ \underset { \underset { Br }{ | } }{ C } H- }{ C }_{ 6 }{ H }_{ 5 }\)

Question - 8

கீழ்க்கண்டவற்றில் எது ஓர் ஈரிணைய அல்கைல் ஹேலைடு?  

  • A 1-புரோமோ பென்டென் 
  • B 3-புரோமோ பென்டென் 
  • C 2-புரோமோ-2- மெத்தில் பென்டென் 
  • D 1- புரோமோ-2- மெத்தில் பென்டென் 

Question - 9

மெத்தில் ஹேலைடுகளில் இரு முனைத் திருப்புத் திறன்களின் இறங்கு வரிசை ______.

  • A \(CH_{3}F > CH_{3}Cl > CH_{3}Br>CH_{3}I\)
  • B \( CH_{3}Cl>CH_{3}F > CH_{3}Br>CH_{3}I\)
  • C \(CH_{3}I> CH_{3}Br >CH_{3}Cl>CH_{3}F \)
  • D \(CH_{3}Br > CH_{3}Cl> CH_{3}F > CH_{3}I\)

Question - 10

மெத்தில் ஹேலைடுகளின் C-X பிணைப்பு நீளத்தின் ஏறுவரிசை ______.

  • A CH3F > CH3Cl > CH3Br > CH3I 
  • B CH3Cl > CH3F > CH3Br > CH3I 
  • C CH3F < CH3Cl < CH3I < CH3Br
  • D  CH3I < CH3Br < CH3Cl < CH3F