நீட் - வேதியியல் - பலபடிகள்

Buy நீட் தமிழ் 2022 (Starter) Practice test pack

Question - 1

கீழ்கண்டவற்றில் ஒரு இயற்கை பலபடி 

  • A PVC 
  • B டெஃப்ளான் 
  • C செல்லுலோஸ் 
  • D பாலிஎத்திலீன் 

Question - 2

கீழ்கண்டவற்றில் எது ஒரு குறுக்கிணைப்பு பலபடி?

  • A டெஃப்ளான் 
  • B பேக்லைட் 
  • C ஆர்லான் 
  • D நைலான் 

Question - 3

பேக்லைட்டின் ஒருபடி / ஒருபடிகள்  _______.

  • A HCHO 
  • B C6H5OH 
  • C (1) மற்றும் (2) இரண்டும் 
  • D இவற்றில் ஏதுமில்லை 

Question - 4

ஆர்லானின் ஒருபடி இவ்வாறு உருவாக்கப்படுகிறது 

  • A CH  \(\equiv\) CH + HCI \(\rightarrow\)
  • B CH \(\equiv\) CH + HCN \(\rightarrow\)
  • C CH2 \(\equiv\) CHCI + KCN \(\rightarrow\)
  • D CH2 \(\equiv\) CH2 + CI2 \(\rightarrow\)

Question - 5

பாலிஎத்திலின் எனப்படுவது  _______.

  • A முன் உறுதி செய்யப்படாத சகபலபடி 
  • B ஒருபடித்தான பலபடி 
  • C மாறி மாறி அமைந்த பலபடி 
  • D குறுக்கிணைப்பு பலபடி 

Question - 6

ஒரு பலபடி அதிக படிகத்தன்மையை பெறின் அது  _______.

  • A கடினமடைகிறது 
  • B அதிக அடர்த்தியை பெறுகிறது 
  • C அது அதிக வெப்பந்தாங்க வல்லதாகிறது  
  • D மேற்கண்ட அனைத்தும் பண்புகளையும் பெற்றிருக்கும் என்பது உண்மை 

Question - 7

எவை எஃகை விட கடினமானவை மற்றும் மின்சாரம் கடத்த வல்லது?

  • A சார்பு பலபடிகள் 
  • B வழக்கமான பலபடிகள் 
  • C (1) மற்றும் (2) இரண்டும் 
  • D இவற்றில் ஏதுமில்லை 

Question - 8

வெப்பத்தால் இளகும் பிளாஸ்டிக்குகளிற்கு கீழ்கண்டவற்றில் எது/எவை உண்மையாகும் ?

  • A மூலக்கூறுகளிடையேயான ஈர்ப்பு விசைகள்,எலாஸ்டோமர்கள் (நெகிழ்வாக்கிகள்)மற்றும் இழைகளுக்கு இடைப்பட்டவை 
  • B இவற்றில் குறுக்கு இணைப்புகள் உள்ளன 
  • C வெப்பத்தால் இவற்றை மீண்டும் வார்க்கமுடியாது 
  • D மேற்கண்ட அனைத்தும் 

Question - 9

எது வெப்பத்தால் இளகும் பிளாஸ்டிக்குகள் என வகைப்படுத்தப்படுவதில்லை?

  • A பாலிஎத்திலீன் 
  • B பாலிஸ்டைரீன் 
  • C பேக்லைட் 
  • D நியோப்ரீன் 

Question - 10

எது /எவை வெப்பத்தால் இறுகும் பிளாஸ்டிக்குகள் என வகைப்படுத்தப்படுவதில்லை?

  • A பேக்லைட் 
  • B பாலிஎத்திலீன் 
  • C மெல்மாக் 
  • D மேற்கண்ட அனைத்தும்