நீட் - வேதியியல் - வேதிவினை வேகவியல்

Buy நீட் தமிழ் 2022 (Starter) Practice test pack

Question - 1

A + B2 \(\rightarrow\) AB + B என்ற வினையின் வேகம் A யின் செறிவிற்கு நேர் விகிதத்திலும் மற்றும் B2 வின் செறிவைக் பொறுத்து அமையாலும் உள்ளது.சரியான விதி________.   

  • A K [A] 
  • B K [B2]
  • C K [A][B2] 
  • D K [A]2 [B] 

Question - 2

A + B \(\rightarrow\) விளை பொருள்,\(\frac { dx }{ dt } =K\left[ A \right] ^{ x }\left[ B \right] ^{ y },\frac { dx }{ dt } =k\) எனில், ________.

  • A 0
  • B 1
  • C 1.5
  • D 3

Question - 3

H2(g)+Br(g) \(\rightarrow \) 2BHr(g) என்ற வினைக்கு, சோதனைத் தரவுகள் கூறுவது, வேகம் = k[H2][Br2]1/2 இவ்-வினையின் மூலக்கூறு எண் மற்றும் வினை வகை________.      

  • A 1, 1/2
  • B 1,1
  • C 1, 3/2
  • D 2, 3/2

Question - 4

2A  + B \(\rightarrow \)  விளை பொருட்கள்; என்ற வினைக்கு B யின் செயற்படு பொருண்மை மாறிலியாக வைக்கப்பட்டுள்ளது மற்றும் A இரு மடங்காக்கப்படுகிறது. வினையின் வேகம்________.           

  • A 4 மடங்கு குறைகிறது 
  • B 2 மடங்கு குறைகிறது
  • C 4 மடங்கு அதிகரிக்கிறது
  • D 2 மடங்கு அதிகரிக்கிறது 

Question - 5

N2O5 சிதைவிற்கு முதல் வகை வேக மாறிலி 6.2 x 10-4s-1 ஆகும்.இந்தச் சிதைவின் அரை ஆயட்காலம் (நொடிகளில்)________.

  • A 1117.7
  • B 111.7
  • C 223.4
  • D 160.9

Question - 6

வினைபடு பொருட்களின் செறிவை 'x' அளவு அதிகரித்தால் வேக மாறிலியானது இவ்வாறாகிறது.   

  • A mk /x 
  • B k /x 
  • C k + x 
  • D

Question - 7

ஒரு வினையின் வேகமாறிலி இதனை பொறுத்தது.      

  • A வினையின் வேகம் 
  • B வினைபடு பொருட்களின் தன்மை  
  • C சூழ்நிலையின் அழுத்தம்   
  • D வெப்பநிலை 

Question - 8

ஒரு முதல் வகை வினையின் 72% 32 நிமிடங்களில் நிறைவுற்றது.50% எப்போதும் நிறைவுற்றிக்கும்?   

  • A 24 min 
  • B 16 min
  • C 8 min
  • D 4 min

Question - 9

ஒரு வாயு வினையின் வேகம் K[A] [B]என்ற சமன்பாட்டால் கொடுக்கப்படுகிறது.வினை நடைபெறும் கொள்கலனின் கன அளவு ஆரம்பத்தில் உள்ளதை விட \(\frac { 1 }{ 4 } \) பங்காக குறைக்கப்டும் போது புதிய வேகம் முதலில் உள்ள வேகத்தில் இவ்வளவு இருக்கும்.   

  • A 1/10
  • B 1/8
  • C 16
  • D 6

Question - 10

ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் இரு வினைகளின் கிளர்வுறு ஆற்றல் சமமாக அமைய ________.

  • A இரு வினைகளின் ஒப்பு வேக மாறிலி சமமாக இருக்க வேண்டும் 
  • B இரு வினைகளின் ஒப்பு வேக மாறளிகளின் வெப்ப நிலை குணகங்கள் சமமாக இருக்க வேண்டும்.  
  • C இரு வினைகளின் \(\triangle \)H சமமாக இருக்க வேண்டும் ,ஆனால் பூஜ்ஜியம் அல்ல.   
  • D வினைகளின் \(\triangle \)H பூஜ்ஜியமாக இருக்க வேண்டும்