நீட் - வேதியியல் - உயிர் மூலக்கூறுகள்

Buy நீட் தமிழ் 2022 (Starter) Practice test pack

Question - 1

டெக்ட்ஸ்ட்ரோஸ் ஓர்/ஒரு

  • A ஆல்டோ ஹெக்சோஸ்
  • B கீட்டோ ஹெக்சோஸ்
  • C ஆல்டோ பென்டோஸ்
  • D கீட்டோ பென்டோஸ் 

Question - 2

பாலிலுள்ள சர்க்கரை 

  • A சுக்ரோஸ்
  • B மால்டோஸ்
  • C குளுக்கோஸ்
  • D லாக்டோஸ்

Question - 3

இரத்த சர்க்கரை மற்றும் பழச் சர்க்கரை முறையே

  • A குளுக்கோஸ், ப்ரக்டோஸ்
  • B ப்ரக்டோஸ், குளுக்கோஸ்
  • C குளுக்கோஸ், குளுக்கோஸ்
  • D சுக்ரோஸ், ப்ரக்டோஸ் 

Question - 4

\(\alpha-D(+)-\)குளுக்கோஸ் மற்றும் \(\beta -D(+)-\) குளுக்கோஸ் ஆகியன

  • A இனன்சியோமர்கள்
  • B வடிவ மாற்றுகள்
  • C அனோன்மர்கள்
  • D எபிமர்கள்

Question - 5

ஸ்டார்ச் இதனால் ஆனது

  • A அலைமோஸ் மற்றும் கிளைகோஜன்
  • B அலைமோஸ் மற்றும் அலைலோபெக்டின்
  • C குளுக்கோஸ் மற்றும் கிளைகோஜன்
  • D இவற்றில் ஏதுமில்லை

Question - 6

குளுக்கோஸ் மற்றும் ப்ரக்டோஸை இதனால் வேறுபடுத்தலாம்

  • A பெனடிக்ட் கரைசல்
  • B டாலன்ஸ் காரணி
  • C செலிவனோப் காரணி
  • D பெலிங்க்ஸ் கரைசல்

Question - 7

ஒரே இரு மோனோசாக்கரைடு அலகுகளால் ஆன டைசாக்கரைடு எது?

  • A மால்ட்டோஸ்
  • B சுக்ரோஸ்
  • C லாக்டோஸ் 
  • D இவற்றில் ஏதுமில்லை

Question - 8

குளுக்கோஸ் மற்றும் மானோஸ் ஆகியன 

  • A ஒளிச்சுழற்சி மாற்றுகள்
  • B அனோமர்கள்
  • C எபிமர்கள்
  • D ஏதுமில்லை

Question - 9

கிளைகாலிஸிஸ் என்பது

  • A குளுக்கோஸை குளுட்டாமோட்டாக ஆக்சிஜனேற்றம் செய்தல்
  • B பைடுவேட்டை சிட்ரேட்டாக மாற்றுதல்
  • C குளுக்கோஸை பைடுவேட்டாக ஆக்சிஜனேற்ற செய்தல் 
  • D குளுக்கோஸை ஹெமியாக மாற்றுதல் 

Question - 10

இங்கு காலக்டோஸானது  குளுக்கோஸாக மாற்றப்படுகிறது.

  • A வாய் 
  • B ஈரல் 
  • C வயிறு 
  • D குடல்