நீட் - உயிரியல் - விலங்குகளின் கட்டமைப்பு

Buy நீட் தமிழ் 2022 (Starter) Practice test pack

Question - 1

இரத்தக் குழல்களிலும். நுரையீரலின் காற்றுப்பையின் சுவரிலும் காணப்படும் எபிதீலிய திசு  

  • A தட்டை புரவாணி 
  • B தூண் புரவணி 
  • C கூறுயிழை புறவணி
  • D கனசதுர புறவணி

Question - 2

சுரப்பிகளின் நாளங்கள் மற்றும் நெஃகப்ரானின் குழல் பகுதி எந்த திசுவால் ஆனது? 

  • A தட்டை புறவணி 
  • B கனசதுர புறவணி
  • C சுரப்பி புறவணி  
  • D தூண் புறவணி

Question - 3

சுரத்தல், கழிவு நீக்கம் மற்றும் உறிஞ்சுதல் போன்ற செயல்களில் கீழ்காணும் எத்திசு பங்கு கொள்கிறது?

  • A தட்டை புறவணி 
  • B தூண் புறவணி 
  • C கனசதுர புறவணி 
  • D குறுயிழை புறவணி 

Question - 4

சுவாச நுண் குழல்கள் மற்றும் பெலோபியன் குழல்களின் உட்புறம் காணப்படும் திசு 

  • A குறுயிழை புறவணி 
  • B தூண் புறவணி 
  • C தட்டை புறவணி 
  • D கனசதுர புறவணி 

Question - 5

கீழ்கண்டவற்றுள் எது நாளமுள்ள சுரப்பியிலிருந்து சுரக்கும்?

  • A கோழைப்பொருள் 
  • B காது மெழுகு 
  • C இயக்குநீர்
  • D பால்

Question - 6

நாளமில்லா சுரப்பி சுரப்பது?

  • A பால் 
  • B எண்ணெய்
  • C உமிழ்நீர்
  • D இயக்குநீர்

Question - 7

பெரும்பான்மையான விலங்குகளில் காணப்படும் திசு.

  • A சரக்கு திசு
  • B இணைப்புத் திசு
  • C தசைத்திசு
  • D நரம்புத்திசு

Question - 8

கீழ்கண்ட எந்த இணைப்புத்திசு கொலாஜன் அல்லது அலாஸ்டினை சுரக்காது?

  • A குருத்தெலும்பு
  • B எலும்பு
  • C கொழுப்பு
  • D இரத்தம்

Question - 9

அதிகப்படியான கொழுப்பு சேமிக்கப்படும் திசு

  • A குருத்தெலும்பு 
  • B கொழுப்பு
  • C எலும்பு 
  • D தசை

Question - 10

கீழ்கண்டவற்றுள் எது எலும்புடன் தசையை இணைக்கிறது? 

  • A டென்டான்
  • B நியூரான்
  • C லிகமெண்டுகள் 
  • D குருத்தெலுப்பு