நீட் - உயிரியல் - இனப்பெருக்க நலன்

Buy நீட் தமிழ் 2022 (Starter) Practice test pack

Question - 1

உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி ஆரோக்கியமான இனப்பெருக்கம் என்பது

  • A ஆரோக்கியமாக, பணிகளை மேற்கொள்ளும் இனப்பெருக்க உறுப்புகள்
  • B ஆரோக்கியமான உடல்
  • C இனப்பெருக்கம் சம்பந்தப்பட்ட அனைத்திலும் ஆரோக்கியமாக இருப்பது
  • D ஆரோக்கியமான இனப்பெருக்க உறுப்புக்களை கொண்ட உடல்

Question - 2

உலக சுகாதார நிறுவன அமைப்பின் கூற்றுப் படி கீழ்கண்டவற்றுள் ஆரோக்கிய இனப்பெருக்கம் அல்லாதது

  • A உடல்
  • B உணர்வு
  • C சமுதாயம்
  • D சுற்றுசூழல்

Question - 3

கீழ்கண்டவற்றுள் எந்த பிரச்சினை ஆண்-பெண் விகிதத்தை பாதிக்கும்.

  • A அதிக மக்கட் தொகை பெருக்கம்
  • B பெண் சிசுக்கொலை அதிகரிப்பு
  • C பாலுணர்வு பற்றிய தவறான புரிதல்
  • D செக்ஸ் தொடர்பான குற்றங்கள்

Question - 4

கீழ்க்கண்டவற்றுள் எந்தப் பிரச்சனை ஆரோக்கியமான இனப்பெருக்கத்தை பாதிக்கிறது?

  • A மக்கள் தொகை பெருக்கம்
  • B பெண் சிசு கொலை
  • C செக்ஸ் தொடர்பான குற்றங்கள்
  • D பால்வினை நோய்கள்

Question - 5

எய்ட்ஸ் எனும் நோய் எவ்வழியில் பரவுகிறது?

  • A பால்வினை நோய்கள்
  • B ஊசிகள் மூலம்
  • C ஃபோமைட் மூலம்
  • D டிராப்லெட் நியூளியஸ்

Question - 6

கீழ்க்கண்டவற்றுள் எதை பற்றி பள்ளி மாணவர்களுக்கு ஊக்குவித்தல் வேண்டும்?

  • A இனப்பெருக்கம் பற்றிய விழிப்புணர்வு
  • B பாலியல் கல்வி
  • C எய்ட்ஸ் விழிப்புணர்வு
  • D பிறப்புக் கட்டுப்பாடு முறைகள்

Question - 7

ஆம்னியோ செண்டஸிஸ் என்பது

  • A மரபியல் பரிசோதனை
  • B கருவிலிருக்கும் குழந்தையின் குரோமோசோம் பற்றிய பரிசோதனை
  • C ஆணா பெண்ணா எனும் கரு பரிசோதனை
  • D காரியோடைப் பரிசோதனை

Question - 8

உலகத்தில் ஒவ்வொரு _________ மனிதனும் இந்தியன்.

  • A மூன்றாவது
  • B நான்காவது
  • C ஐந்தாவது
  • D ஆறாவது

Question - 9

கீழ்கண்டவற்றுள் மக்கள் தொகைப் பெருக்கத்திற்கான காரணம் அல்லாதது

  • A இறப்பு விகிதம் வெகுவாக குறைதல்
  • B மகப்பேறு இறப்பு விகிதம் குறைதல்
  • C குழந்தை இறப்பு விகிதம் வெகுவாக குறைதல்
  • D நோய் தடுப்பு முறைகள்

Question - 10

புள்ளி விவரம் என்பது

  • A குடும்ப கட்டுப்பாடு
  • B பெடிகிரி அட்டவணை
  • C மக்கள் தொகை பற்றிய புள்ளி விவரம்
  • D மக்கள் தொகை அறிக்கை