நீட் - உயிரியல் - சூழல் மண்டலம்

Buy நீட் தமிழ் 2022 (Starter) Practice test pack

Question - 1

சூழல் மண்டலம் என்ற சொல்லை உருவாக்கியவர் 

  • A E.P.ஓடம்   
  • B A.ஸ்டான்லி   
  • C லின்டர்மேன்  
  • D எல்டன் 

Question - 2

உயிரினங்களுக்குள்ளும் அவற்றின் சூழலுக்கும் உள்ள தொடர்புகளையும் செயலெதிர் செயல்களையும் குறிப்பது 

  • A பையோம் 
  • B சமுதாயம் 
  • C சூழல் மண்டலம் 
  • D சூழலியல் 

Question - 3

சூழல் மண்டலம் ஒரு 

  • A அமைப்பு அலகு 
  • B இயற்பியல் அலகு 
  • C செயல்படும் அலகு 
  • D இவையென்று 

Question - 4

உப்பு நீர் சூழல் மண்டலத்திற்குட்படாதது எது? 

  • A ஈரநிலங்கள் 
  • B சதுப்பு நிலங்கள் 
  • C நதிமுகங்கள் 
  • D கடல் சூழல் மண்டலம் 

Question - 5

கீழ்க்கண்டவற்றுள் நுகர்வோர் அல்லாதது எது? 

  • A தாவர உண்ணி 
  • B இரண்டாம் நிலை நுகர்வோர் 
  • C இரண்டாம் நிலை ஊன் உண்ணிகள் 
  • D ஒட்டுண்ணிகள் 

Question - 6

சூழல் மண்டலத்தின் இரு முக்கிய அமைப்புகள் யாவை?  

  • A சிற்றினங்களின் தொகுப்பு மற்றும் சிற்றினங்களின் வேறுபாடு 
  • B சிற்றினங்களின் அடர்த்தி 
  • C சிற்றினங்களின் தொகுப்பு மற்றும் அடுக்கு அமைப்பு 
  • D சிற்றினங்களின் வேறுபாடு மற்றும் அடுக்கு அமைப்பு 

Question - 7

அடுக்கு அமைப்பு (stratification) எனப்படுவது. 

  • A சூழல் மண்டலத்தின் பல நிலைகளிலுள்ள பல்வேறு சிற்றினங்களின் கிடைமட்டப் பரவல் 
  • B சூழல் மண்டலத்தின் பல நிலைகளிலுள்ள பல்வேறு சிற்றினங்களின் நெடும்போக்கான பரவல் 
  • C சூழல் மண்டலத்தில் பல நிலைகளிலுள்ள சிற்றினங்களின் சமமான பரவல் 
  • D சூழல் மண்டலத்தில் பல நிலைகளிலுள்ள சிற்றினங்களின் சீரற்ற பரவல் 

Question - 8

கீழ்க்கண்ட கூற்றுக்களில் சரியானவை யாவை?
i. ஒரு சூழல் மண்டலத்தில் உள்ள அனைத்து தாவர விலங்கின மற்றும் நுண்ணுயிரி இனங்கள் தான் சிற்றினங்களின் அடர்த்தி ஆகும்.
ii. சூழல் மண்டலத்தின் பண்பு எனப்படுவது அதில் உள்ள உயிருள்ள மற்றும் உயிரற்ற அங்கங்களின் செயலெதிர் செயல்கள் ஆகும்.
iii. ஒரு சூழல் மண்டலத்தின் முக்கிய நான்கு செயல்கள் உற்பத்தி, மட்குதல், ஆற்றல் ஓட்டம் மற்றும் கனிமங்களின் சுழற்சி ஆகும்.         

  • A i & ii  சரி  
  • B ii & iii சரி  
  • C i & iii சரி 
  • D i , ii & iii சரி 

Question - 9

கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது? 

  • A ஒரு சூழல் மண்டலம் நிலைத்து இருப்பதற்கு அடிப்படையான தேவை சூரிய ஒளி ஆகும். 
  • B ஒளிச்சேர்க்கையின் போது அங்ககப் பொருட்கள் உருவாகும் வீதம், நிகர முதல் நிலை உற்பத்தி ஆகும்.  
  • C உற்பத்தியாளர்களது சுவாசித்தலுக்குப்பின் மீதமுள்ள ஆற்றல் தான் முதல் நிலை உற்பத்தி.  
  • D உற்பத்தியாளர்களிடமிருந்து கிடைக்கும் ஆற்றல் நிகர முதல் நிலை உற்பத்தி. 

Question - 10

மட்குதலிலுள்ள படிநிலைகளின் வரிசை எது? 

  • A லீச்சிங் ➝ துண்டாதல் ➝ சிதைமாற்றம் ➝ ஹியூமி பிகேஷன் ➝மினரலைசேஷன்.       
  • B துண்டாதல் ➝ லீச்சிங் ➝ சிதைமாற்றம் ➝ ஹியூமி பிகேஷன் ➝ மினரலைசேஷன்.         
  • C துண்டாதல் ➝ சிதைமாற்றம் ➝ ஹியூமி பிகேஷன் ➝ லீச்சிங் ➝  மினரலைசேஷன்
  • D துண்டாதல் ➝ சிதைமாற்றம் ➝ லீச்சிங் ➝ ஹியூமி பிகேஷன் ➝ மினரலைசேஷன்.