நீட் - வேதியியல் - s -தொகுதி தனிமங்கள் (ஹைட்ரஜன், கார மற்றும் கார மண் உலோகங்கள்)

Buy நீட் தமிழ் 2022 (Starter) Practice test pack

Question - 1

H, Li, F மற்றும் Na என்ற 4 தனிமங்கள் முதலாம் அயனியாக்கும் மின்னழுத்தங்கள் 500, 520, 1310 மற்றும் 1680 KJmol-1 ஆகும். ஹட்ரஜனின் முதலாம் அயனி மின்னழுத்தம் இதற்கு மிக நெருக்கியதாகும்.  

  • A 1680
  • B 520
  • C 1310
  • D 500

Question - 2

இதனுடன் வினைபுரியும் போது ஹைட்ரஜன் ஆக்சிஜனேற்றியாக செயல்படுகிறது.

  • A F2 
  • B Br2 
  • C
  • D Na 

Question - 3

அமில KMnO4 ன் நிறம் நீக்கப்படும் நிகழ்வு நடைபெறுவது ______.

  • A H2 வாயுவை இதனுடன் செலுத்தும் போது 
  • B Zn ஐ இதனுடன் சேர்க்கும் போது 
  • C Cl2 வை இதனுடன் சேர்க்கும் போது 
  • D F2 வாயுவை இதனுடன் சேர்க்கும் போது  

Question - 4

வாயு H2O2 ன் இருமுகி கோணம் (dihedral) ______.

  • A 180o 
  • B 90o 
  • C 111.5o 
  • D 109.5o 

Question - 5

"20 பருமன்" H2O2 கரைசலின் வலிமை கிட்டத்தட்ட ______.

  • A 5.4N 
  • B 3.6N 
  • C 2.0N 
  • D 1.8N 

Question - 6

\(Ag_{ 2 }O+{ H }_{ 2 }{ O }_{ 2 }\rightarrow 2Ag+{ H }_{ 2 }{ O }+{ O }_{ 2 }\uparrow \) என்ற வினை இவ்வூடகத்தில் மட்டுமே நடைபெறும்______.

  • A அமில ஊடகம் 
  • B கார ஊடகம் 
  • C நடுநிலை ஊடகம் 
  • D அமில மற்றும் கார ஊடகங்கள் 

Question - 7

கீழ்க்கண்டவற்றில் எது ஒடுக்க வினை?

  • A \({ C }_{ 6 }{ H }_{ 6 }+{ H }_{ 2 }{ O }_{ 2 }\rightarrow { C }_{ 6 }{ H }_{ 5 }OH+{ H }_{ 2 }O\)
  • B \(pbS+4{ H }_{ 2 }{ O }_{ 2 }\rightarrow pbSO_{ 4 }+4{ H }_{ 2 }O\)
  • C \(2I^{ - }+2H^{ + }+{ H }_{ 2 }{ O }_{ 2 }\rightarrow I_{ 2 }+2{ H }_{ 2 }O\)
  • D \(2MnO^{ - }_{ 4 }+6{ H }^{ + }+5{ H }_{ 2 }O\rightarrow 2Mn^{ 2+ }+SO_{ 2 }+8{ H }_{ 2 }O\)

Question - 8

கீழ்கண்ட சேர்மங்களில் எது H2O2 சேர்க்கும் போது வெண்ணிறமாகிறது? 

  • A Nls 
  • B Cus 
  • C pbS 
  • D HgS 

Question - 9

H2O2 வின் ஆக்சிஜனேற்றப் பண்பு இவ்வினை மூலம் குறிப்பிடப்படுகிறது.  

  • A \({ H }_{ 2 }{ O }_{ 2 }+2OH^{ - }+2[Fe(CN)_{ 6 }]^{ 3- }\rightarrow 2[Fe(CN)_{ 6 }]^{ 4- }+2{ H }_{ 2 }O+{ O }_{ 2 }\)
  • B \({ H }_{ 2 }{ O }_{ 2 }+Na_{ 2 }CO_{ 3 }\rightarrow Na_{ 2 }O_{ 2 }+{ H }_{ 2 }O+CO_{ 2 }\)
  • C \({ H }_{ 2 }{ O }_{ 2 }+Mn^{ 2+ }+2OH^{ - }Mn{ O }_{ 2 }+2{ H }_{ 2 }O\)
  • D \({ H }_{ 2 }{ O }_{ 2 }+Mn{ O }_{ 2 }+2H^{ + }\rightarrow 2Mn^{ 2+ }+2{ H }_{ 2 }O+O_{ 2 }\)

Question - 10

இதனுடன் கார ஊடகத்தில் வினைபுரியும் போது, H2O2  ஆக்சிஜனேற்றியாக செயல்படுகிறது.

  • A Cr2(SO4)3  
  • B Ag2O  
  • C K3[Fe(CN)6]
  • D K2Cr2O7