11th Standard TM - உயிரியல் - தாவரவியல் - வகைப்பாட்டியல் மற்றும் குழுமப் பரிணாம வகைப்பாட்டியல்

Buy 11th உயிரியல் MCQ Online Test Practice test pack

Question - 1

முதன்மை வகைக்காட்டு காணப்படாத போது  அசலற்ற தொகுப்பிலிருந்து பெறப்படட்  மாதிரி பெயர்ச்சொல் இவ்வாறு அறியப்படுகிறது

  • A ஹோலோடைப் 
  • B நியோடைப்
  • C ஐசோடைப்
  • D பாராடைப்

Question - 2

மரபுவழி வகைப்பாடு எதனைப் பிரதிபலிப்பதால் மிகவும் விரும்பத்தக்க வகைப்பாடாக உள்ளது.

  • A ஒப்பீட்டு உள்ளமைப்பியல்
  • B உற்பத்தி செய்யப்பட்ட பூக்களின் எண்ணிக்கையை
  • C ஒப்பீட்டு செல்லியல்
  • D பரிணாம உறவுமுறை

Question - 3

பல்வேறு வகைப்பட்ட  தாவர நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஒற்றுமைகள் மற்றும் வேற்றுமைகள் அடங்கிய வகைப்பாடு

  • A வேதிய வகைப்பாடு
  • B மூலக்கூறு வகைப்பாட்டு அமைப்புமுறை
  • C ஊநீர்சார் வகைப்பாடு
  • D எண்ணியல் வகைப்பாடு

Question - 4

பின்வரும் எந்தத் தாவரத்தின் வேர் முண்டுகளில் நைட்ரஜனை நிலைநிறுத்தும் இழை நுண்ணுயிரிர்கள் உள்ளன

  • A குரோட்டலேரியா ஜன்சியா
  • B சைகஸ் ரெவலூட்டா 
  • C சைசர் அரிட்டினம்
  • D கேசியுவரைனா  ஈகுசிடிஃபோலியா

Question - 5

இருபக்கச்சீர் கொண்ட மலர்கள்

  • A சீரோஃபிஜியா
  • B தெவிஷியா 
  • C டட்டுரா
  • D சொலானம்

Question - 6

கரோலஸ் லின்னேயஸின் இறங்கு வரிசை வகைப்பாடு படி நிலைகளின், சரியாக உள்ளதை குறிப்பீடு.          

  • A துறை \(\rightarrow \) வகுப்பு\(\rightarrow \)பெரும்பிரிவு\(\rightarrow \)பிரிவு பேரினம் \(\rightarrow \) சிற்றினம் \(\rightarrow \) குடும்பம் 
  • B பெரும்பிரிவு \(\rightarrow \) பிரிவு \(\rightarrow \)  சிற்றினம் \(\rightarrow \) வகுப்பு \(\rightarrow \) துறை \(\rightarrow \) பேரினம் \(\rightarrow \) பெரும்பிரிவு   
  • C குடும்பம் \(\rightarrow \)வகுப்பு \(\rightarrow \) துறை \(\rightarrow \) சிற்றினம் \(\rightarrow \) பேரினம் \(\rightarrow \) பிரிவு \(\rightarrow \)பெரும்பிரிவு
  • D பெரும்பிரிவு \(\rightarrow \) பிரிவு \(\rightarrow \)வகுப்பு \(\rightarrow \) துறை \(\rightarrow \) குடும்பம் \(\rightarrow \) பேரினம் \(\rightarrow \) சிற்றினம் 

Question - 7

வகைப்பாட்டின் அடிப்படை அலகு எது?   

  • A பேரினம்
  • B சிற்றினம்     
  • C குடும்பம் 
  • D வகுப்பு 

Question - 8

ஒத்த பண்புகளோடு அமைந்த குடும்பங்களின் தொகுப்பு  

  • A வரிசை 
  • B துறை 
  • C பிரிவு 
  • D பேரினம் 

Question - 9

பாலினபெருக்கம் செய்யும் உயிரினங்களில் இவை இயற்கையில் தங்களுக்குள்ளாகவே இனப்பெருக்கம் செய்து வளமான சந்ததிகளை உருவாக்கும் திறன் பெற்றவை              

  • A பேரினம் 
  • B துறை 
  • C சிற்றினம்     
  • D குடும்பம் 

Question - 10

பன்னாட்டு தாவரவியல் மாநாடு எங்கு நடைபெற்றது 

  • A அமெரிக்கா 
  • B ஆஸ்திரேலியா  
  • C சீனா 
  • D ஜெர்மனி