11th Standard TM - உயிரியல் - தாவரவியல் - செல் - ஒரு வாழ்வியல் அலகு

Buy 11th உயிரியல் MCQ Online Test Practice test pack

Question - 1

ரைபோசோம்களின் இரண்டு துணை அலகுகளும் எந்த அயனி நிலையில் நெருக்கமாகத் தொடர்ந்து சேர்ந்திருக்கும்?

  • A மெக்னீசியம்,
  • B கால்சியம்
  • C சோடியம்,
  • D ஃபெர்ரஸ்

Question - 2

பைலோஜெனியை தெரிந்துக் கொள்ள கீழ்க்கண்ட எந்த வரிசைகள் பயன்படுத்தப்படுகிறது.?

  • A mRNA
  • B rRNA,
  • C tRNA
  • D HnRNA

Question - 3

பல செல்களின் பணிகள் ஒழுங்காகவும் மற்றும் மைட்டாட்டிக் செல்பகுப்பு இருந்தாலும் கூட இவைகளைப் பெற்றிருப்பதில்லை?

  • A பிளாஸ்மா சவ்வு
  • B சைட்டோஸ்கெலிட்டன்
  • C மைட்டோகாண்டிரியா
  • D கணிகங்கள்

Question - 4

செல் சவ்வின் அமைப்பில் பாய்ம திட்டு மாதிரியைக் கருத்தில்கொண்டு லிப்பிடுகளும் புரதங்களும், லிப்பிடு ஒற்றை அடுக்கிலிருந்து மறுபுறத்திற்கு இடப்பெயர்ந்து செல்லக் கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது

  • A லிப்பிடுகள் மற்றும் புரதங்கள் அங்கும் இங்கும் இடப்பெயர்வதில்லை
  • B லிப்பிடு மற்றும் புரதங்கள் அங்கும் இங்கும் இடப்பெயர்கின்றன
  • C லிப்பிடுகள் அரிதாக அங்கும் இங்கும் இடப்பெயர்கின்றன, புரதங்கள்   அல்ல .
  • D புரதங்கள் அங்கும் இங்கும் இடப்பெயர்கின்றன, லிப்பிடுகள் அல்ல .

Question - 5

பட்டியல் I –ஐ பட்டியல் II- உடன் பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடு?

பட்டியல் I பட்டியல் II
அ)தைலாய்டுகள் (1)தட்டு வடிவப்  பை போன்ற கோல்கை உறுப்புகள்
ஆ)கிரிஸ்டே (ii) சுருங்கிய அமைப்பை கொண்ட  DNA 
இ)சிஸ்டர்னே (iii)ஸ்ட்ரோமாவின் தட்டையான பை போன்ற சவ்வு
ஈ) குரோமாட்டின் (iv)மைட்டோகாண்டிரியாவில் உள்ள மடிப்புகள்
  • A அ  ஆ  இ  ஈ  (iii) (iv) (ii) (i)
  • B அ  ஆ  இ  ஈ  (iv ) (iii) (i) (i i)
  • C அ  ஆ  இ  ஈ  (iii) (iv) (i) (ii)
  • D அ  ஆ  இ  ஈ  (iii) (i) (iv) (ii)

Question - 6

ஒரு செல் துகள்களுக்கு அனிமல்கியூல்ஸ் எனப் பெயரிட்டவர் யார்?        

  • A ஆண்டோன்ஃபான்  லியூவன் ஹாக்        
  • B இராபர்ட் ஹீக்      
  • C இராபர்ட் பிரெளன்    
  • D ரூடால்ப் விரிச்சௌ     

Question - 7

ஒரு நுண்ணோக்கியின் பார்வை லென்சின் வேறுபடுத்தும் திறனை குறிப்பது   

  • A வேறுபடுத்தல் திறன்   
  • B எண்களின் திறப்பு 
  • C உருப்பெருக்கம் 
  • D எதிரொளித்தல்  

Question - 8

அனைத்து உயிருள்ள செல்களும் ஏற்கனவே உள்ள  உயிருள்ள செல்களிலிருந்து செல்வகுப்பின் மூலம் உருவாகின்றன என்ற கருத்தை கூறியவர் இவர்.      

  • A Z .ஜேன் சென்  
  • B ரூடால்ப் விரிச்சௌ    
  • C மாத்தியோஸ் ஷுலிடன்    
  • D தியோடர் ஷுவான்    

Question - 9

பொறுத்துக .பகுதி I ல் உள்ளவைகளுக்கு பகுதி II ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் உண்டு.

பகுதி I  பகுதி II 
I . முதன்மை உருப்பெருக்கம்    a . கண்ணீருக்கு லென்ஸ் மூலம் 
II . இரண்டாம் நிலை உருப்பெருக்கம்  b . பொருளருகு லென்ஸ் மூலம்  
  c . தலைகிழானா பிம்பம்      
d . மெய்பிமபம் தோன்றுகிறது   
e .உண்மையான பிம்பம் தோன்றுகிறது        
f . மாயபிம்பம் தோன்றுகிறது     
  • A I b d e II a c f
  • B I b d e f II a c
  • C I b e d II a c f
  • D I e d f II a b c

Question - 10

இந்த நுண்னோக்கியை பயன்படுத்தும் பொழுது 3D பிம்பம் (முப்பரிமாண பிம்பம் ) கிடைக்கிறது        

  • A ஊடுருவல் மின்னணு நுண்ணோக்கி    
  • B பரவல் (ஸ்கேனிங் மின்னணு நுண்ணோக்கி )
  • C கட்ட வேறுபடுத்தும் நுண்ணோக்கி
  • D இருள் புல நுண்ணோக்கி