11th Standard TM - உயிரியல் - தாவரவியல் - செல் சுழற்சி

Buy 11th உயிரியல் MCQ Online Test Practice test pack

Question - 1

செல் சுழற்சியின் சரியான வரிசை

  • A S - M - G1 - G2
  • B S - G1 - G2 - M
  • C G1 - S - G2 - M
  • D M - G - G2 - S

Question - 2

செல் சுழற்சியில் G1 நிலையில் செல்பகுப்பு வரையரைப்படுத்தப்பட்டால், அந்த நிலையின் பெயர் என்ன?

  • A S நிலை 
  • B G2 நிலை
  • C M நிலை
  • D G0 நிலை

Question - 3

விலங்கு செல்களில் மைட்டாசிஸ் சரியாக நடைபெறுவதற்கு (APC) அனஃபேஸ் பிரிநிலைக்கு முன்னேறுதலை ஏற்படுத்த கூட்டமைப்பு உதவுகிறது. இது ஒரு புரத சிதைவை செயல்படுத்தும் கூட்டமைப்பாகும். மனித செல்லில் APC பிழையானால் கீழே உள்ளவற்றில் எது நிகழ முடியும்

  • A குரோமோசோம்கள் துண்டாக்கப்படுதல்
  • B குரோமோசோம்கள் குறுக்கம் அடையாது
  • C குரோமோசோம்கள் பிரிவுறாது
  • D குரோமோசோம்களில் மீள் சேர்க்கை நிகழும்

Question - 4

செல்சுழற்சியின் S-நிலையில்

  • A ஒவ்வொரு செல்லிலும் உள்ள DNA-வின் அளவு இரண்டு மடங்காகிறது
  • B ஒவ்வொரு செல்லிலும் உள்ள DNA -வின் அளவு தொடர்ந்து அதே அளவு இருக்கும்
  • C குரோமோசோம்களின் எண்ணிக்கை அதிகமாகும்
  • D ஒவ்வொரு செல்லிலும் உள்ள DNA -வின் அளவு பாதியாக குறையும்

Question - 5

சென்ட்ரோமியர் இதற்கு தேவை

  • A படியெடுத்தல்
  • B குறுக்கே கலத்தல்
  • C சைட்டோபிளாசம் பிளவுறுதல்
  • D குரோமோசோம்களை துருவப்பகுதி நோக்கி நகர்த்துவதற்கு.

Question - 6

எதற்கு இடையே ஜோடிசேர்தல் (சினாப்சிஸ்) நடைபெறுகிறது.

  • A mRNA மற்றும் ரைபோசோம்கள்
  • B கதிர்கோல் இழைகள் மற்றும் சென்ட்ரோமியர்கள்
  • C இரண்டு ஒத்த குரோமோசோம்கள்
  • D ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் கேமீட்டு

Question - 7

குன்றல் பகுப்பில் (மியாஸிஸ்) குறுக்கே கலத்தல் எங்கு ஆரம்பிக்கிறது.

  • A டிப்ளோட்டீன்
  • B பாக்கிடீன்
  • C லெப்டோட்டீன்
  • D சைக்கோட்டீன்

Question - 8

கீழேக்கொடுக்கப்பட்டுள்ள மறைமுக செல்பகுப்பை (மைட்டாசிஸ்) கால்சிசின் மூலம் எந்த நிலையில் தடைசெய்யலாம்.

  • A அனாஃபேஸ்
  • B மெட்டாஃபேஸ்
  • C புரோஃபேஸ்
  • D இடைக் காலநிலை

Question - 9

குன்றல் பகுப்பில் ஒத்த குரோமோசோம்கள் ஜோடி சேர்தலை இவ்வாறு அழைக்கலாம்.

  • A இரட்டைகள்
  • B ஜோடிசேர்தல்
  • C பிரிவுநிலை
  • D சினர்ஜிட்டுகள்

Question - 10

நட்சத்திர இழையற்ற பகுப்பு மைட்டாசிஸ்சின் சிறப்புப் பண்பு.

  • A கீழ்நிலை விலங்குகள்
  • B உயர்நிலை விலங்குகள்
  • C உயர்நிலைத் தாவரங்கள்
  • D அனைத்து உயிருள்ள உயிரினங்கள்