11th Standard TM - உயிரியல் - தாவரவியல் - உயிரி மூலக்கூறுகள்

Buy 11th உயிரியல் MCQ Online Test Practice test pack

Question - 1

கார அமினோ அமிலம்

  • A  ஆர்ஜினைன்
  • B ஹிஸ்டிடின்
  • C கிளைசின் 
  • D குளுட்டாமமைன்

Question - 2

பின்னூட்ட ஒடுக்கத்திற்கு உதாரணம்

  • A சைட்டோகுரோமில் சையனைடு வினை
  • B ஃபோலிக் அமிலத்தை உருவாக்கும் பாக்டீரியாவில் சல்ஃபர் மருந்தின் வினை
  • C குளுக்கோஸ் – 6 – பா ஸ்பேட்டை ஆலோஸ்டீரிக் ஒடுக்கம் மூலம் ஹெக்சோகைனேசை ஒடுக்கம் செய்கிறது
  • D சக்சினிக்டிஹைட்ர ஜினேஸ்சை மலோனேட் ஒடுக்கம் செய்கிறது

Question - 3

பார்வை ஒளி சார்ந்த ஐசோமியர், வடிவியல் ஐசோமியர் அல்லது நிலை சார்ந்த ஐசோமியர்களாக பரிமாற்றங்களை மேற்கொள்வதற்கு நொதிகள் இவற்றிற்கு ஊக்கிகளாகச் செயல்பன்றன.

  • A லைகேஸ்சுகள் 
  • B லையேஸ்கள் 
  • C ஹைட்ரோலேசுகள்
  • D ஐசோமியரேசுகள்

Question - 4

புரதங்கள் பல செயலியல் பயன்பாடுகள் கொண்டுள்ளது. உதாரணமாகச் சில நொதிகளாகப் பயன்படுகிறது கீழ்கண்டவற்றில் ஒன்று புரதங்களின் கூடுதலான பணியை மேற்கொள்கின்றன.

  • A உயிர் எதிர் பொருள்
  • B நிறமிகளாகக் கொண்டு தோலின் நிறத்தை நிர்ணயித்தல்
  • C மலர்களின் நிறங்கள் நிறமிகளைக் கொண்டு தீர்மானிக்கபடுகின்றன
  • D ஹார்மோன்கள் 

Question - 5

நைட்ரஜனை நிலைப்படுத்த உதவும் நைட்ரோஜினேஸ் நொதியின் செயலுக்கு அவசியமான ஊட்ட மூலகம் எது?

  • A கோபால்ட் 
  • B மாலிப்டினம் 
  • C மெக்னீசியம் 
  • D மாங்கனீஸ் 

Question - 6

கீழ்க்கண்ட நுண் ஊட்ட மூலமும் செல்லினுள் காணப்படுகிறது.

  • A கால்சியம் 
  • B துத்தநாதம் 
  • C பாஸ்பரஸ் 
  • D பொட்டாசியம்

Question - 7

கீழ்க்கண்ட வாக்கியங்களின் சரியானவற்றை தேர்ந்தெடு.
(I) வைட்டமின்கள் A,B மற்றும் C ஆகியவை முதல் நிலை வளர்சிதை மாற்றப்பொருட்களாகும்
(II) புரோமின்,லியூசின் ஆகியவை இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றப் பொருட்களாகும்.
(III) கரோட்டினாய்டுகள் மற்றும் ஆந்தோசயனின்கள் நிறமிகளாகும்.
(IV)அபரின், ரைசின் ஆகியவை நச்சுப் பொருட்களாகும்.

  • A I,III  
  • B II,IV  
  • C I,II  
  • D III,IV   

Question - 8

சரியான ஜோடியைக் கண்டுபிடி.

  • A   பகுதி I பகுதி II அ.  இனுலின்   ஹோமோ பாலிசாக்கரைடு
  • B   பகுதி I பகுதி II ஆ. கைட்டின்   ஹெட்டிரோ பாலிசாக்கரைடு
  • C   பகுதி I பகுதி II இ.  அகார் அகார் பெண்டாசாக்கரைடுகள்
  • D   பகுதி I பகுதி II ஈ. ஹையலு ரோனிக் அமிலம் டெட்ரா சாக்கரைடு

Question - 9

இரட்டைச்சாக்கரைடு தொடர்பான கீழ்க்கண்ட வாக்கியங்கள் யாவும் சரியானது.இதனைத் தவிர அதாவது குளுக்கோஸ் மூலக்கூறும், பிரக்டோஸ் மூலக்கூறும் இணையும் பொழுது 

  • A நீர் மூலக்கூறு வெளியேற்றப்படுகிறது
  • B கிளைக்கோசைடின் பிணைப்பு ஏற்படுகின்றது.
  • C இரட்டைச் சாக்கரைடின் இனிப்புச் சுவை அதிகரிக்கிறது.
  • D சுக்ரோஸ் எனும் இரட்டைச்சாக்கரைடுஉருவாகிறது.

Question - 10

பாலிசாக்கரைடான செல்லுலோஸில் காணப்படும் மானோமெர்கள் எது?

  • A பிரக்டோஸ்கள் 
  • B குளுக்கோஸ்கள் 
  • C ஹெக்கோஸ்கள் 
  • D கீட்டோஸ்கள்