11th Standard TM - உயிரியல் - விலங்குலகம்

Buy 11th உயிரியல் MCQ Online Test Practice test pack

Question - 1

நிடேரியாவில் காணப்படும் சமச்சீர் அமைப்பு    

  • A ஆர 
  • B இருபக்க 
  • C ஐந்தறைகளுடைய ஆர 
  • D சமச்சீரற்ற 

Question - 2

கடல் சாமந்தி சார்ந்துள்ள தொகுதி 

  • A புரோட்டோசோவா   
  • B போரிஃபெரா   
  • C சீலென்டிரேட்டா     
  • D எகினோடெர்மேட்டா    

Question - 3

தட்டைப்புழுக்களில் காணப்படும் கழிவு நீக்கச் செல்கள்  

  • A புரோட்டோநெஃப்ரிடியா    
  • B சுடர் செல்கள் 
  • C சொலினோசைட்டுகள்   
  • D இவை அனைத்தும் 

Question - 4

கீழ்க்காணும் எந்த உயிரியல் 'சுயக் கருவுறுதல்' நடைபெறுகிறது? 

  • A மீன் 
  • B உருளைப்புழு 
  • C மண்புழு 
  • D கல்லீரல் புழு    

Question - 5

மண்புழுக்களின் நெஃப்ரீடியாக்கள் கீழ்க்காணும் உறுப்பு செய்யும் அதே செயலைச் செய்கிறது.    

  • A இறால் மீனின் செவுள்கள் 
  • B பிளனேரியாவின் சுடர் செல்கள்     
  • C பூச்சிகளின் சுவாசக்குழல்  
  • D ஹைட்ராவின் நெமட்டோபிளாஸ்ட்டுகள்      

Question - 6

இவற்றுள் எது உண்மையான உடற்குழியைக் கொண்டது? 

  • A அஸ்காரிஸ் 
  • B பெரிட்டிமா    
  • C சைகான் 
  • D டீனியா சோலியம் 

Question - 7

கண்ட அமைப்பு இதன் முக்கியப்பண்பு 

  • A வளைத் தசைப் புழுக்கள்   
  • B முட்தோலிகள் 
  • C கணுக்காலிகள் 
  • D குழியுடலிகள் 

Question - 8

பெரிட்டிமாவில்  இடப்பெயர்ச்சி   இதன் உதவியுடன் நடைபெறுகிறது. 

  • A வளையத் தசைகள் 
  • B நீள் வாட்டுத்தசைகள் மற்றும் சீட்டாக்கள்  
  • C வளையத்தசைகள், நீளவாட்டுத்தசைகள் மற்றும் சீட்டாக்கள்   
  • D பாரபோடியா   

Question - 9

இயற்கையில், மிக அதிக எண்ணிக்கையில் சிற்றினங்களைக் கொண்ட உயிரிகள் 

  • A பூச்சிகள் 
  • B பறவைகள் 
  • C ஆஞ்சியோஸ்பெர்ம்கள்   
  • D பூஞ்சைகள் 

Question - 10

இவற்றுள் எது கிரஸ்டேஷிய உயிரி?     

  • A இறால் மீன் 
  • B நத்தை 
  • C கடற்சாமந்தி 
  • D ஹைட்ரா