11th Standard TM - உயிரியல் - செரித்தல் மற்றும் உட்கிரகித்தல்

Buy 11th உயிரியல் MCQ Online Test Practice test pack

Question - 1

கீழ்வருவனவற்றிலுள்ள தவறான வாக்கியதைக் குறிப்பிடவும்.

  • A பித்தநீர் கொழுப்பை  பால்மமாக்குகிறது
  • B கைம் (இரைப்பைப்பாகு) இரைப்பையில் உள்ள சேர்க்கப்பட்ட அமிலத் தன்மையுடைய உணவாகும்
  • C கணையநீர் லிபிட்களை கொழுப்பு அமிலம் மற்றும் கிளிசராலாக மாற்றுகிறது.
  • D என்டிரோகைனேஸ் இரைப்பை நீர் சுரப்பை தூண்டுகிறது

Question - 2

கைம் (இரைப்பைபாகு) என்பது……..

  • A கொழுப்பை கொழுப்பு துகள்களாக மாற்றும் செயல்
  • B கிளிசராலில் உள்ள/மைசெல் பொருட்களை கொழுப்பு துகள்களாக மாற்றும் செயல்
  • C இரைப்பை நீர் மூலம் ஓரளவு செரித்த அமில உணவை உருவாக்குதல்
  • D நடுக்குடல் பகுதியில் முழுமையாக  நெரித்த உணவு நீர்மதை உருவாக்குதல்

Question - 3

கணைய நீர் மற்றும் பைகார்பனேட் உருவாதலைத் தூண்டும் ஹார்மோன்

  • A ஆஞ்சியோடென்சின் மற்றும் எபிநெஃப்ரின்
  • B கேஸ்ட்ரின் மற்றும் இன்சுலின்
  • C கோலிசிஸ்டோகைனின் மற்றும் செக்ரிடின்
  • D இன்சுலின் மற்றும் குளுக்கான்

Question - 4

ஒட்டி (oddi) சுருக்குத்தசை எதனைப் பாதுகாக்கிறது?

  • A கல்லீரல் - கணைய நாளம்
  • B பொதுப் பித்த நாளம்
  • C கணைய நாளம்
  • D சிஸ்டிக் நாளம்

Question - 5

சிறுகுடலில் செயல் மிகுகடத்தல் நிகழ்ச்சி மூலம் எது உட்கிரகிக்கப்படுகின்றது.

  • A குளுக்கோஸ்
  • B அமினோ அமிலங்கள்
  • C சோடியம்அயனிகள்
  • D மேற்கூறிய அனைத்தும்

Question - 6

கீழ்வருவனவற்றுள் எந்த இணை தவறானது?

  • A பெப்சின் – இரைப்பை
  • B ரென்னின் –கல்லீரல்
  • C டிரிப்ஸின் – சிறுகுடல்
  • D டயலின் - வாய்குழி

Question - 7

கிளிசரால், கொழுப்பு அமிலம் மற்றும் மோனோ கிளிசரைடுகளை உட்கிரகிப்பது

  • A குடல் உறிஞ்சியிலுள்ள நிணநீர் நாளங்கள்
  • B இரைப்பை சுவர்
  • C பெருங்குடல்
  • D குடலுறிஞ்சியில் உள்ள இரத்த நுண் நாளங்கள்.

Question - 8

கொழுப்பு செரிமானத்தின் முதல் படி

  • A பால்மமாதல்
  • B நொதி செயல்பாடு
  • C லாக்டீல்கள் வழியே உட்கிரகித்தல்
  • D அடிபோஸ் திசுக்களில் சேமிப்பு

Question - 9

எண்டிரோகைனேரோகைனேஸ் எதனை மாற்றுவதில் பங்கேற்கிறது

  • A பெப்ஸினோஜனை பெப்ஸினாக மாற்றுதலில்
  • B டிரிப்ஸினோஜனை டிரிப்ஸினாக மாற்றுதலில்
  • C புரதங்களைப் பாலிபெப்டைடுகளாக மாற்றுதலில்
  • D காசினோஜனை காசினாக மாற்றுதலில்

Question - 10

கீழ் உள்ளனவற்றுள் பொருந்தாத இணை எது?

  • A பிலிரூபின் மற்றும் பிலிவிரிடின்-சிறுகுடல் நீர்
  • B ஸ்டார்ச்சை நீராற் பகுத்தல்-அமைலேஸ்கள்
  • C கொழுப்பு செரித்தல்-லிபேஸ்கள்
  • D உமிழ்நீர் சுரப்பி-பரோடிட்