11th Standard TM - உயிரியல் - தாவரவியல் - உயிரி உலகம்

Buy 11th உயிரியல் MCQ Online Test Practice test pack

Question - 1

பின்வருவனவற்றுள் வைரஸ்களைப் பற்றிய சரியான கூற்று எது?

  • A வளர்சிதை மாற்றத்தைக்கொண்டுள்ளன
  • B நிலைமாறும் ஒட்டுண்ணிகளாகும்
  • C DNA அல்லது RNA- வை கொண்டுள்ளன
  • D நொதிகள் காணப்படுகின்றன

Question - 2

கிராம் நேர் பாக்டீரியங்களைப் பற்றிய தவறான கூற்றைக் கண்டறிக

  • A டெக்காயிக் அமிலம் காணப்படுவதில்லை
  • B செல்சுவரில் அதிகளவு பெப்டிடோ  கிளைக்கான் உள்ளது.
  • C செல்சுவர் ஓரடுக்கால் ஆனது.
  • D லிப்போபாலிசாக்கராக்கரைட்கள் கொண்ட செல்சுவர்

Question - 3

ஆர்க்கிபாக்டீரியம் எது?

  • A அசட்டோபாக்டர்
  • B எர்வினீயா
  • C டிரிப்போனிமா
  • D மெத்தனோ பாக்டீரியம்

Question - 4

நீலப்பசும் பாசிகளோடு தொடர்புடைய சரியான கூற்று எது?

  • A நகர்வதற்கான உறுப்புகள் இல்லை.
  • B செல்சுவரில் செல்லுலோஸ் காணப்படுகிறது 
  • C உடலத்தைச் சுற்றி மியூசிலேஜ் காணப்படுவதில்லை
  • D ஃபுளோரிடியன் தரசம் காணப்படுகிறது.

Question - 5

சரியாகப் பொருந்திய இணையைக் கண்டறிக

  • A ஆக்டீனோமைசீட்கள் - தாமதித்த வெப்புநோய்
  • B மைக்கோ பிளாஸ்மா-கழலைத் தாடதாடை நோய்
  • C பாக்டீரியங்கள்- நுனிக்கழலை நோய்
  • D பூஞ்சைகள்- சந்தனக் கூர்நுனி நோய்

Question - 6

இந்த விலங்கில் வளர்ச்சி ஏற்படுவதோடு மட்டுமின்றி உயிரினத் தொகையும் அதிகரிக்கின்றது.அதாவது இவ்விலங்கில் வளர்ச்சியும் இனப்பெருக்கமும் பரஸ்பரம் உள்ளடக்கிய செயல்பாடாகும்.    

  • A கரப்பான்பூச்சி 
  • B தவளை 
  • C நாடாப்புழு 
  • D பாக்டீரியா   

Question - 7

உயிரினங்களில் காணப்படும் வளர்ச்சி குறித்த தவறான கூற்று எது. 

  • A உயிரினங்களில் வளர்ச்சி வெளியார்ந்ததாகும். 
  • B உயிரினங்களில் வளர்ச்சி, வளர்ச்சியும்  இனப்பெருக்கமும்  ஒருங்கிணைந்தது. 
  • C உயிரினங்களின் வளர்ச்சியின் போது பொருண்மை அதிகரிக்கின்றது. 
  • D உயிரினங்களின் உடலில் காயம் ஏற்படும் சமயத்தில் பழுதடைந்த திசுக்களைச் சரி செய்வது  வளர்ச்சியின் மூலமே. 

Question - 8

தொல்லுட்கரு உயிரிகளில் காணப்படாத பண்பு எது? 

  • A உட்கரு காணப்படுகிறது 
  • B ரைபோசோம் காணப்படுகிறது 
  • C எமைட்டாசிஸ் மூலம் இனப்பெருக்கம் செய்கிறது       
  • D செல் நுண்ணுறுப்புகள் காணப்படுவதில்லை. 

Question - 9

பொருத்து: தாவரங்கள் அதில் காணப்படும் பாலிலிலா  இனப்பெருக்க முறையோடு பொருத்துக.

வ.எண்   தாவரங்கள்  இனப்பெருக்க முறை 
I.  ஸ்பைரோஸகரா   a.புரோட்டோனிமா 
II.  பிளனேரியா   b.துண்டாதல்  
III.   ஆஸ்பர்ஜில்லஸ்     c.மீளுருவாக்கம்    
IV.  மாஸ்கள்  d.கொனிடியங்கள்      
  • A I.b, II.d, III.a, IV. c
  • B I.a, II.c,III.b,IV.d 
  • C I.c, II.d, III.b, IV. a
  • D I.b, II.c, III.d, IV.a

Question - 10

கீழ்க்கண்ட வாக்கியங்களில் இது வளர்மாற்றம் அல்ல. 

  • A புரோட்டோபிளாச கட்டமைப்பு வினைகள்   
  • B அமினோ அமிலங்கள் சேர்ந்து புரதம் உற்பத்தியாதல் 
  • C சேமிக்கப்பட்ட வேதிய ஆற்றல் வெளியிடப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. 
  • D சிறுசிறு மூலக்கூறுகள் இணைந்து பெரிய மூலக்கூறு உண்டாக்கப்படுகிறது.