11th Standard TM - உயிரியல் - தாவரவியல் - இனப்பெருக்கப் புறஅமைப்பியல்

Buy 11th உயிரியல் MCQ Online Test Practice test pack

Question - 1

வெக்ஸில்லரி இதழமைவு இந்தக் குடும்பத்தின் பண்பாகும்.

  • A ஃபேபேஸி
  • B ஆஸ்ட்ரேஸி
  • C சொலானேசி
  • D பிராஸிக்கேசி

Question - 2

இணைந்த சூலக இலைகள் கொண்ட சூலகவட்டம் இவ்வாறு அழைக்கப்படும்

  • A இணையாச் சூலகஇலை சூலகம்
  • B பல சூலகஇலை சூலகம்
  • C இணைந்த சூலகஇலை சூலகம்
  • D மேற்கூறிய எதுவுமில்லை

Question - 3

திரள்கனி இதிலிருந்து உருவாகிறது

  • A பல இணையாச் சூலகஇலை சூலகப்பை
  • B பல இணைந்த சூலகஇலை சூலகப்பை
  • C பல சூலகஇலை சூலகப்பை
  • D முழு மஞ்சரி

Question - 4

ஒரு மஞ்சரியில் மலர்கள் பக்கவாட்டில் அடி முதல் நுனி நோக்கிய வரிசையில் அமைந் திருந்தால், இளம் மொட்டு

  • A அண்மையிலிருக்கும்
  • B சேய்மையிலிருக்கும்
  • C இடைச்செருகப்பட்டிருக்கும்
  • D எங்குமிருக்கும்

Question - 5

உண்மைக்கனி என்பது

  • A மலரின் சூலகப்பை மட் டுமே கனியாக உருவாவது
  • B மலரின் சூலகப்பை மற்றும் புல்லிவட்டம் கனியாக உருவாவது
  • C மலரின் சூலகப்பை, புல்லிவட்டம் மற்றும் பூத்தளம் கனியாக உருவாவது
  • D மலரின் அனைத்து வட்டங்களும் கனியாக உருவாவது

Question - 6

சைம் வகை மஞ்சரியில் காணப்படாத பண்பு எது? 

  • A மஞ்சரி அச்சு வரம்புடைய வளர்ச்சியுடையது.
  • B மலர்தல் மையம் நோக்கியது.
  • C முதிர் மலர்கள் மஞ்சரி அச்சின் நுனியில் காணப்படும். 
  • D மலர்கள் அடி நோக்கிய வரிசையில் அமைந்திருக்கும்.

Question - 7

சிறுகதிர் மஞ்சரியில் லெம்மா எனப்படுவது __________ ஆகும்.

  • A பூக்காம்புச் செதில் 
  • B மஞ்சரி அடிச்செதில்  
  • C பூவடிச்செதில் 
  • D நிறமற்ற பூவிதழ்கள் 

Question - 8

இவ்வகை மஞ்சரியில் குட்டையான காம்புடைய மலர்கள் மஞ்சரித்தண்டின் நுனியிலும், நீள காம்புடைய மலர்கள் அடிப்பகுதியிலும் காணப்படுவதால், மலர்கள் யாவும் ஒரே மட்டத்தில் அல்லது குவிய வடிவில் காணப்படும்.

  • A அம்பெல் 
  • B காரிம்ப் 
  • C ஸ்பாடிக்ஸ் 
  • D பானிக்கிள் 

Question - 9

ஈரின சிரமஞ்சரியில___________ வகை சிறுமலர்கள் காணப்படுகின்றன. 

  • A வட்டு 
  • B குழல் 
  • C கதிர் 
  • D வட்டு மற்றும் நாவடிவ 

Question - 10

தனி டைக்கேஷியம் வகை மஞ்சரியில் காணப்படும் மலர்களின் எண்ணிக்கை 

  • A 3
  • B 5
  • C 6
  • D 8