11th Standard TM - உயிரியல் - உயிருலகம்

Buy 11th உயிரியல் MCQ Online Test Practice test pack

Question - 1

உயிருள்ளவை உயிரற்றவைகளிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன? 

  • A இனப்பெருக்கம் 
  • B வளர்ச்சி
  • C வளர்சிதை மாற்றம் 
  • D இடப்பெயர்ச்சி 
  • E கொடுக்கப்பட்ட அனைத்தும்

Question - 2

ஒத்த பண்புகளின் தரத்தைப் பெற்ற உயிரினக்குழு 

  • A சிற்றினம் 
  • B வகைப்பாட்டுத் தொகுதி 
  • C பேரினம் 
  • D குடும்பம் 

Question - 3

தரத்தைப் பற்றி கருதாமல், வகைப்பாட்டின்  ஒவ்வொரு அலகு  

  • A டாக்சான்    
  • B வகை 
  • C சிற்றினம் 
  • D ஸ்ட்ரெயின்    

Question - 4

கீழ்க்கண்டவற்றுள் எது சமதரத்தில் இல்லை  

  • A பிரைமேட்டா  
  • B ஆர்த்தோப்டீரா   
  • C டிப்டிரா  
  • D இன்செக்டா   

Question - 5

எந்த வகைப்பாட்டு கருவி டாக்சான் பற்றிய முழுவிவரங்களைக் கொண்டுள்ளது.  

  • A வகைப்பாட்டுத் திறவுகோல் 
  • B ஹெர்பேரியம் 
  • C தாவரம் 
  • D மோனோஃகிராப்   

Question - 6

பல்லுயிர் தன்மை என்ற பதத்தைச் சூட்டியவர் யார்? 

  • A வால்டர் ரோஸன் 
  • B எ.ஜி.டான்ஸ்லே     
  • C அரிஸ்டாடில்  
  • D எபி.டி.காண்டோல்   

Question - 7

கிளாடோகிராம் என்பது கீழ்க்கண்ட பண்புகளைக் கொண்டுள்ளது.    

  • A உடற்செயலியல் மற்றும் உயிர்வேதியியல் 
  • B பரிணாமப் பண்புகள் மற்றும் மரபுவழிப்  பண்புகள் 
  • C பல்லுயிர் தன்மை மற்றும் இனத்தொடர்பு தொகுப்பமைவு 
  • D மேற்குறிப்பிட்ட ஏதுமில்லை 

Question - 8

மூலக்கூறு வகைப்பாட்டின் கருவியில் இது அடங்கியுள்ளது. 

  • A டி.என்.ஏ & ஆர்.என்.ஏ         
  • B மைட்டோகான்டிரியா மற்றும் எண்டோ பிளாசவலை     
  • C செல்சுவர் மற்றும் பிளாஸ்மா புரோட்டின் 
  • D மேற்கூறிய அனைத்தும் 

Question - 9

யூகேரியா என்பது இதனை உள்ளடக்கியது ________ 

  • A சையனோபாக்டீரியா
  • B யூகேரியோட்டுகள்
  • C மெத்தனோஜென்கள்
  • D யூபாக்டீரியா

Question - 10

சரியான வாக்கியத்தை தேர்ந்தெடு.

  • A கிளாடோகிராம் என்பது வகைப்பாட்டு மரம்
  • B கிளாஸ்டிக் வகைப்பாட்டு என்பது பரிணாம வகைப்பாடு
  • C புரோபையோடிக் பாக்டீரியா நோய்களை ஏற்படுத்தும்
  • D வகைப்பாட்டு படிநிலைகள் மொத்தம் ஒன்பது