11th Standard TM - உயிரியல் - திசு அளவிலான கட்டமைப்பு

Buy 11th உயிரியல் MCQ Online Test Practice test pack

Question - 1

கனசதுர வடிவ எபிதீலியததின் முக்கியபப்ணி.

  • A பாதுகாப்பு
  • B சுரப்பு
  • C உறிஞ்சுதல்
  • D ‘ஆ’ மற்றும் ‘இ’

Question - 2

குறு இழை கொண்ட எபிதீலியம் காணப்படும் இடம்

  • A தோல்
  • B செரிப்புபாதை
  • C பித்தப்பை
  • D மூச்சுக்குழல்

Question - 3

இணைப்புத்திசுவின் தளப்பொருளில் காணப்படும் நாரிழை யாது?

  • A கொல்லாஜன்
  • B ஏரியோலார்
  • C குருத்தெலும்பு
  • D குழல் வடிவ நாரிழை

Question - 4

திசுக்களுக்கிடையில்  பொருட்கள் கசிவதைத் தடுக்கும் அமைப்பு

  • A இறுக்கைான சந்திப்புகள்
  • B ஒட்டும் சந்திப்புகள்
  • C இடைவெளி சந்திப்புகள்
  • D மீள் தன்மை சந்திப்புகள்

Question - 5

பிறந்த குழந்தைகளில் உடல் நடுக்கம் ஏற்படுத்தாமல் வெப்ப உற்பத்தி செய்து உடல் வெப்பம் அதிகரிப்பது எதன் மூலம்?

  • A வெள்ளைக் கொழுப்பு
  • B பழுப்புக் கொழுப்பு
  • C மஞ்சள் கொழுப்பு
  • D நிறமற்ற கொழுப்பு

Question - 6

பொய் அடுக்கு எபிதீலியத்தில் ஓரடுக்கு செல்களால் ஆன் எபிதீலியம் பல அடுக்குகள் செல்கள் கொண்ட எபிதீலியம் போன்று காட்சியளிப்பதற்கு காரணம்.

  • A பல அடுக்குகள் கொண்ட எபிதீலியத்தில் சில அடுக்குகள் மறைந்து போவதால்
  • B செல் அடுக்குகள் வெவேறு மட்டத்தில் காணப்படுவதால்
  • C செல்களில் உலா உட்கருக்கள் வெவ்வேறு மட்டங்களில் காணப்படுவதால்
  • D செல்களும் உட்கருக்களும் வெவேறு மட்டங்களில் காணப்படுவதால்

Question - 7

நாளமில்லா சுரப்பிகளுக்கு எடுத்துக்காட்டு

  • A எண்ணெய் சுரக்கும் சுரப்பி
  • B ஹார்மோன்களை சுரக்கும் சுரப்பி
  • C நொதிகளை சுரக்கும் சுரப்பி
  • D மெழுகினை சுரக்கும் சுரப்பி

Question - 8

செரிமான மண்டலத்தில் காணப்படும் கோப்பை வடிவச் செல்கள் இதனை சுரக்கிறது.

  • A நொதி
  • B கோழை
  • C உமிழ்நீர்
  • D இரைப்பை நீர்

Question - 9

கொரட்டின் நிரம்மிய வகை கூட்டு எப்பிதீலியம் இங்கு காணப்படுகிறது.

  • A உணவுக்கு குழல்
  • B எபிடெர்மிஸ்
  • C வாய்
  • D பெண் இனப்பெருக்க உறுப்பு

Question - 10

பொறருத்துக

  எபிதீலியம்   பண்பு
(அ) தூண்வடிவ எபிதீலியம் a கனசதுர வடிவ தூண் வடிவ ஓரடுக்கு செல்கள்
(ஆ) எளிய எபிதீலியம் b வட்ட மற்றும் நீள்வட்ட உட்கருவை செல்லின் அடிப்பகுதியில் கொண்டுள்ளது
(இ) இடைநிலை எபிதீலியம்  c ஓரடுக்கு செல்களால் ஆனது
(ஈ) சுரப்பு எபிதீலியம் d இவ்வகை எபிதீலியம் நீட்சியடையவும் தளரவும் செய்து உறுப்புகளை பாதுகாக்கிறது.
  • A அ ஆ இ ஈ b a d c
  • B அ ஆ இ ஈ d b c a
  • C அ ஆ இ ஈ a c b d
  • D அ ஆ இ ஈ b c d a