11th Standard TM - உயிரியல் - விலங்குகளின் உறுப்பு மற்றும் உறுப்பு மண்டலங்கள்

Buy 11th உயிரியல் MCQ Online Test Practice test pack

Question - 1

லாம்பிட்டோ மாரிட்டீ மண்புழுவின் சி்றப்புப்பகுதியான கிளைடெல்லம்  காணப்படுவது.

  • A 13 முதல் 14 வரை உள்ள கண்டங்களில் 
  • B 14 முதல் 17 வரை உள்ள கண்டங்களில் 
  • C 12 முதல் 13 வரை உள்ள கண்டங்களில் 
  • D 14 முதல் 16 வரை உள்ள கண்டங்களில் 

Question - 2

மண்புழுக்களின் பால் தன்மை  

  • A தனிப்பால் உயிரிகள் 
  • B இருபால் உயிரிகள் ஆனால் சுயகருவுறுதல் இல்லை  
  • C சுயக் கருவுறுதல் கொண்ட இருபால் உயிரிகள் 
  • D கன்னி இனப்பெருக்க உயிரிகள் 

Question - 3

மண்புழுக்கள் உயிர்வாழ, தன் வலுவான தசைகளால் பூமியைத் துளைத்துச் செல்கின்றன.அப்போது கரிமப் பொருட்களையும் மண்ணையும் உட்கொண்டு உடலுக்குத் தேவையான உணவூட்டப் பொருட்களை எடுத்துக்கொள்கின்றன.இந்நிலைலையில், மண்புழுவின் இருமுனைகளும் சமமாக மண்ணை உட்கொள்கின்றன என்பது சரியா? தவறா?

  • A சரி
  • B தவறு

Question - 4

கரப்பான் பூச்சியின் தலைப்பகுதியில் _________ இணை ________  மற்றும் _________  வடிவக் கண்கள் உள்ளன.

  • A ஓரிணை, காம்பற்ற கூட்டுக்கண்கள், மற்றும் சிறுநீரக வடிவ
  • B ஈரிணை, காம்புள்ள கூட்டுக்கண்கள், மற்றும் வட்ட வடிவ
  • C பலயிணை, காம்பற்ற கூட்டுக்கண்கள், மற்றும் சிறுநீரக வடிவ
  • D பலயிணை, காம்புள்ள கூட்டுக்கண்கள், மற்றும் சிறுநீரக வடிவ

Question - 5

பெரிப்பிளனேட்டாவின் மால்பீஜியன் நுண்குழல்கள் அமைந்துள்ள பகுதி மற்றும் எண்ணிக்கை.

  • A நடுக்குடல் மற்றும் பின்குடல் சந்திப்பில், தோராயமாக 150
  • B முன்குடல் மற்றும் நடுக்குடல் சந்திப்பில் ,தோராயமாக 150.
  • C அரைவைப்பையினைச் சூழ்ந்து 8.
  • D பெருங்குடல் மற்றும் மலக்குடல் சந்திப்பில் 8.

Question - 6

கரப்பான் பூச்சியின் பார்வையின் வகை.

  • A முப்பரிமாணம்
  • B இருபரிமாணம்
  • C மொசைக்  
  • D கரப்பான் பூச்சியில் பார்வை காணப்படுவதில்லை.

Question - 7

ஆண் மற்றும் பெண் கரப்பான் பூச்சியில் எத்தனை வயிற்றுக் கண்டங்கள் காணப்படுகின்றன.

  • A 10,10
  • B 9,10
  • C 8,10
  • D 9,9

Question - 8

எதில் திறந்த வகை சுற்றோட்ட மண்டலம் காணப்படுவதில்லை.

  • A தவளை
  • B மண்புழு
  • C புறா
  • D கரப்பான் பூச்சி

Question - 9

தவளையின் வாய்க்குழி சுவாசம்.

  • A நாசித் துளைகளைகள் மூடியிருக்கும் போது அதிகரிக்கிறது.
  • B நுரையீரல் சுவாசத்தின் போது நிறுத்தப்படுகிறது.
  • C பறக்கும் ஈக்களைப் பிடிக்கும்போது அதிகரிக்கிறது.
  • D வாய் திறந்திருக்கும்போது நிறுத்தப்படுகிறது.

Question - 10

தவளையின் சிறுநீரகம். 

  • A ஆர்க்கிநெஃப்ராஸ்
  • B புரோநெஃப்ராஸ்
  • C மீசோநெஃப்ராஸ்
  • D மெட்டாநெஃப்ரோஸ்