11th Standard TM - உயிரியல் - சுவாசம்

Buy 11th உயிரியல் MCQ Online Test Practice test pack

Question - 1

சுவாசத்தைக் கட்டுபபடுத்துவது

  • A பெருமூளை 
  • B முகுளம்
  • C சிறுமூளை 
  • D பான்ஸ்

Question - 2

எலும்பிடைத் தசைகள்  இதனிடையே அமைந்துள்ள 

  • A முதுகெலும்புத் தொடர் 
  • B மார்பெலும்பு 
  • C விலா எலும்புகள் 
  • D குரல்வளைத் துளை 

Question - 3

பூச்சிகளின் சுவாச உறுப்புகள் 

  • A மூச்சுக்குழல்கள் 
  • B செவுள்கள் 
  • C பச்சை சுரப்பிகள் 
  • D நுரையீரல்கள் 

Question - 4

ஆஸ்துமா ஏற்படக் காரணம் 

  • A புளூரல் குழிக்குள் இரத்தப்போக்கு 
  • B மூக்கில் தொற்று 
  • C உதரவிதானச் சேதம் 
  • D நுரையீரல் தொற்று 

Question - 5

ஆக்சிஜன் பிரிகை நிலை விளைவின் 

  • A சிக்மாய்டு 
  • B நேர்க்கோடு 
  • C வளைந்தது 
  • D நீள்சதுர மிகை வளைவு 

Question - 6

ஒரு சாதாரண மனிதனின் மூச்சுக்காற்று அளவு 

  • A 800 மிலி 
  • B 1200 மிலி 
  • C 500 மிலி 
  • D 1100-1200மிலி 

Question - 7

உட்சுவாசத்தின் போது உதரவிதானம் 

  • A விரிவடைகிறது 
  • B எந்த மாற்றமும் இல்லை 
  • C தளரந்து மேற்குவிந்த அமைப்பைப் பெறுகிறது 
  • D சுருங்கித் தட்டையாகிறது 

Question - 8

இரத்தத்தின் மூலம் நுரையீரலுக்குச் செல்லும் கார்பன் டை ஆக்சைடின் நிலை 

  • A கார்பானிக் அமிலம் 
  • B ஆச்சிஹீமோகுளோபின் 
  • C கர்பமினோஹீமோகுளோபின் 
  • D கார்பாக்சி ஹீமோகுளோபின் 

Question - 9

நுரையீரல்களுக்குள் 1500 மிலி காற்று இருக்கும் நிலை 

  • A உயிர்ப்புத்திறன் 
  • B மூச்சுக்காற்று அளவு 
  • C எஞ்சிய கொள்ளளவு 
  • D உள்மூச்சு சேமிப்புக் கொள்ளளவு 

Question - 10

உயிர்ப்புத் திறன்என்பது 

  • A மூச்சுக்காற்று அளவு +உட்சுவாச சேமிப்புக் கொள்ளளவு 
  • B மூச்சுக்காற்று அளவு +வெளிச்சுவாச சேமிப்புக் கொள்ளளவு 
  • C எஞ்சிய கொள்ளளவு +வெளிச்சுவாச சேமிப்புக் கொள்ளளவு 
  • D மூச்சுக்காற்று அளவு +உட்சுவாச சேமிப்புக் கொள்ளளவு +வெளிச்சுவாச சேமிப்புக் கொள்ளளவு