11th Standard TM - உயிரியல் - உடல் திரவங்கள் மற்றும் சுற்றோட்டம்

Buy 11th உயிரியல் MCQ Online Test Practice test pack

Question - 1

நிணநீரின் பணி யாது?

  • A மூளைக்குள்  ஆக்சிஜனை கடத்துதல்
  • B CO2 வை நுரையீரல்களுள்  கடத்துதல்
  • C செல்லிடைத் திரவத்தை  இரத்தத்திற்குள் கொண்டு வருவது
  • D இரத்தச் சி்வப்பு மற்றும் வெள்ளையணுக்களை நிணநீர் கணுவிற்குள் கொண்டு வருவது

Question - 2

இரத்த உறைதலில் பங்கேற்கும் பிளாஸ்மா புரதம் எது?

  • A குளோபுலின்
  • B ஃபைப்ரினோஜன்
  • C அல்புமின்
  • D சீரம் அமைலேஸ்

Question - 3

மிக அதிக எண்ணிகையில் காணப்படும் இரத்த வெள்ளையணு எது?

  • A ஈயோசினோஃபில்
  • B நியூட்ரோஃபில்
  • C பேசோஃபில்
  • D மானோசைட்

Question - 4

இரத்தம் உறைதலில் பங்கேற்காதது எது?

  • A ஃபைப்ரின்
  • B கால்சியம்
  • C இரத்த தட்டுகள்
  • D பிலிரூபின்

Question - 5

நிணநீர் நிறமற்றுக் காணப்படுவதன் காரணம்.

  • A இரத்த வெள்ளையணுக்கள் இல்லாததால்
  • B இரத்த வெள்ளையணுக்கள் இருப்பதால்
  • C ஹீமோகுளோபின் இல்லாததால்
  • D இரத்தச் சிவப்பணுக்கள் இல்லாததால்

Question - 6

கீழ்க்கண்டவற்றுள் எதன் புறப்பரப்பில் இது இருப்பது அல்லது இல்லாமையால் இரத்த வகைகள் உருவாகிறது.

  • A வெள்ளையணுக்களின் புறப்பரப்பில் ஆன்டிஜென் இருப்பது (அ) உள்ளதால்
  • B சிவப்பணுக்களின் புறப்பரப்பில் ஆன்டிபாடி இருப்பது
  • C சிவப்பணுக்களின் புறப்பரப்பில் ஆன்டிஜென் இருப்பது
  • D வெள்ளையணுக்களின் புறப்பரப்பில் ஆன்டிபாடி இருப்பது

Question - 7

இரத்தச்சிவப்பணுக்களின் புறப்பரப்பில் A மற்றும் B ஆன்டிஜன்கள் உள்ள ஒரு நபர் எந்த இரத்த வகுப்பைச் சார்ந்தவர்?

  • A A
  • B B
  • C AB
  • D O

Question - 8

இவை சிதைக்கப்படுவதால் எரித்ரோபிளாஸ்டோஸிஸ் ஃபீட்டாலிஸ் ஏற்படுகிறது

  • A கருவின் இரத்தச்சிவப்பணுக்கள்
  • B கரு இதய இரத்தக் குழல் அடைப்பால் பாதிக்கப்படுதல்
  • C கருவின் இரத்த வெள்ளையணுக்கள்
  • D கரு மினமட்டா நோயால் பாதிக்கப்படுதல்

Question - 9

இதயத்தில் ‘டப்’ ஒலி இதனால் ஏற்படுகிறது.

  • A ஆரிக்குலோ  வென்ட்ரிக்குலார் வால்வுகள் மூடுவதால்
  • B அரைச்சந்திர வால்வுகள் திறப்பதால்
  • C அரைச்சந்திரவால்வுகள் மூடுவதால்
  • D ஆரிக்குலோ வென்ட்ரிக்குலார் வால்வுகள் திறப்பதால்

Question - 10

இரத்த நுண்நாளங்களுள் இரத்த ஓட்டத்தின் வேகம் மிகவும் குறைவது ஏன்

  • A வலது வென்ட்ரிக்கிளை விடக் குறைந்தளவு இரத்த வெளியேற்றத்தைக் கொண்ட இடது வென்ட்ரிக்கிள் மூலம் சிஸ்டமிக் இரத்த நுண்நாளங்களுக்கு இரத்தம் அளிக்கப்படுவதால்.
  • B இரத்த நுண்நாளங்கள் இதயத்தை விட்டுத் தள்ளியிருப்பதால் இரத்த ஓட்டம் மெதுவாக நடைபெறுகிறது
  • C இரத்த நுண்நாளங்களின்மொத்தப் பரப்பு நுண்தமனிகளின் மொத்த பரப்பைவிடப் பெரியது
  • D இரத்த நுண்நாளங்களின் சுவர், செல்களுக்குள் ஆக்ஸிஜனைப் பரிமாறும் அளவிற்கு மெல்லியதாக இல்லை
  • E இரத்த நுண் நாளங்களில் இரத்தத்தைச் செலுத்த இயலாத அளவுக்கு டயல்டாலிக் அழுத்தம் குறைவாக உள்ளது.