11th Standard TM - உயிரியல் - T2 - தாவரவியல் - தாவரங்களில் கடத்து முறைகள்

Buy 11th உயிரியல் MCQ Online Test Practice test pack

Question - 1

விறைப்பழுத்தம் உடைய செல்லில்,

  • A DPD =10 வளி; OP =5 வளி; TP =10 வளி
  • B DPD =0 வளி; OP =10 வளி; TP =10 வளி
  • C DPD =0 வளி; OP =5 வளி; TP =10 வளி
  • D DPD =20 வளி; OP =20 வளி; TP =10 வளி

Question - 2

கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைக் கண்டறிக.
1) அப்போபிளாஸ்ட் என்பது வேகமானது, உயிரற்ற பகுதிகளில் நடைபெறுவது
2) சவ்வு வழிப்பாதை வாக்குவோலை உள்ளடக்கியது.
3) சிம்பிளாஸ்ட் அருகமைந்த செல்களின் பிளாஸ்மா டெஸ்மேட்டாக்களை இணைக்கிறது.
4) சிம்பிளாஸ்ட் மற்றும் சவ்விடை வழி ஆகியவை செல்லின் உயிருள்ள பகுதிகளில் நடைபெறுபவை

  • A 1 மற்றும் 2
  • B 2 மற்றும் 3
  • C 3 மற்றும் 4
  • D 1,2,3,4

Question - 3

வறண்ட நிலத் தாவரமான ஒபன்ஷியாவில் எவ்வகை நீராவிப் போக்கு சாத்தியம்?

  • A இலைத் துளை நீராவிப்போக்கு
  • B லெண்டிசேல் நீராவிப்போக்கு
  • C க்யூட்டிகிள் நீராவிப்போக்கு
  • D மேற்கூறிய அனைத்தும்

Question - 4

இலைத்துளைத் திறப்பு எதைச் சார்ந்தது?

  • A பொட்டாசியம் அயனியின் உள்நுழைவு
  • B பொட்டாசியம் அயனியின் வெளியேற்றம்
  • C குளோரைடு அயனியின் உள்நுழைவு
  • D ஹைட்ராக்ஸில் அயனியின் உள்நுழைவு

Question - 5

முன்ச்சின் கருத்தாக்கம் எதை அடிப்படையாகக் கொண்டது?

  • A விறைப்பழுத்தச் சரிவு மற்றும் உள்ளீர்த்தல் விசை காரணமாக உணவு இடப்பெயர்ச்சி அடைதல்
  • B விறைப்பழுத்தம் காரணமாக உணவு இடம்பெயர்தல்
  • C உள்ளீர்த்தல் விசை காரணமாக உணவு இடம்பெயர்தல்
  • D மேற்கூறியவற்றுள் ஏதுமில்லை

Question - 6

பரவலின் வாயிலாக நடைபெறும் இச்செயல்______ எனப்படும்.

  • A புகையூட்டம் 
  • B பொது கரைப்பான் 
  • C பாஸ்கல் 
  • D ஊடக உட்திறன் 

Question - 7

நீரில் பெரும்பான்மையான பொருட்கள் கரைவதால் நீர் ஒரு _______ என்றழைக்கப்படுகிறது.

  • A புகையூட்டம் 
  • B பொது கரைப்பான் 
  • C பாஸ்கல் 
  • D ஊடக உட்திறன் 

Question - 8

நீரியல்  திறன் (ir ) எனும் கிரேக்க குறியீட்டால் குறிக்கப்படுகிறது இதனுடைய அலகு _________ ஆகும். 

  • A புகையூட்டம் 
  • B பொது கரைப்பான் 
  • C பாஸ்கல் 
  • D ஊடக உட்திறன் 

Question - 9

கரைபொருள் திறன் என்பது ஒரு கரைபொருளின் நீரியல் திறன் மீது ஏற்படுத்தும் விளைவாகும் இது  ______ என்றும் அழைக்கப்படும்

  • A புகையூட்டம் 
  • B பொது கரைப்பான் 
  • C சவ்வூடு பரவல் இயல்திறன் 
  • D ஊடக உட்திறன் 

Question - 10

செல்சுவரில் உள்ள நீரை ஈர்க்கும் கொல்லாய்டுகள் அல்லது கூழ்மம் போன்ற அங்கக மூலக்கூறுகளுக்கும் நீருக்கும் உள்ள ஈர்ப்பு  ______ எனப்படுகிறது. 

  • A புகையூட்டம் 
  • B பொது கரைப்பான் 
  • C பாஸ்கல் 
  • D ஊடக உட்திறன்