11th Standard TM - உயிரியல் - T2 - தாவரவியல் - ஒளிச்சேர்க்கை

Buy 11th உயிரியல் MCQ Online Test Practice test pack

Question - 1

கூற்று: தைலக்காய்டுகளின் உள் இடைவெளியில் அதிகரிக்கும் புரோட்டான் செறிவானது ATP உற்பத்திக்கு காரணமாக உள்ளது.
காரணங்கள்: PSI-இல் காணப்படும் ஆக்ஸிஜன் வெளியேற்றம் கூட்டமைப்பு தைலக்காய்டு உறையின் மீது ஸ்ட்ரோமாவை நோக்கி காணப்படுவதுடன் H+ அயனிகளை வெளியேற்றுகிறது.

  • A கூற்று மற்றும் காரணங்கள் சரி
  • B கூற்று சரி, காரணங்கள் தவறு
  • C கூற்று தவறு, காரணங்கள் சரி
  • D கூற்று, காரணங்கள் இரண்டும் தவறு

Question - 2

எவ்வகை பச்சையத்தில் பைட்டால் வால்பகுதி காணப்படுவதில்லை.

  • A பச்சையம் a
  • B பச்சையம் b
  • C பச்சையம் c
  • D பச்சையம் d

Question - 3

ஒளி வினையில் எலக்ட்ரான் ஓட்டத்தின் சரியான வரிசைமுறை

  • A PS II, பிளாஸ்டோகுயினோன், சைட்டோகுரோம், PS I, பெர்ரிடாக்ஸின்
  • B PS I, பிளாஸ்டோகுயினோன், சைட்டோகுரோம், PS II, பெர்ரிடாக்ஸின்
  • C PS II, பெர்ரிடாக்ஸின், பிளாஸ்டோகுயினோன், சைட்டோகுரோம், PS I
  • D PS I, பிளாஸ்டோகுயினோன், சைட்டோகுரோம், PS II, பெர்ரிடாக்ஸின்

Question - 4

C3 சுழற்சியில் நுழையும் ஒவ்வொரு CO2 மூலக்கூறுகளுக்கும் தேவைப்படும் ATP மற்றும் NADPH எண்ணிக்கை

  • A 2 ATP+2NADPH
  • B 2ATP+3NADPH
  • C 3ATP+2NADPH
  • D 3ATP+3NADPH

Question - 5

ஒளிச்சேர்க்கை ஒளிவினையின் சரியான கூற்றினை கண்டறிக.

  • A ஒளியின் நீராற்பகுத்தல் PS I உடன் தொடர்புடையது
  • B PS I மற்றும் PS II ஆகியவை NADPH + H+ உருவாதலில் பங்கு பெறுகிறது.
  • C PS I-ன் வினை மையமான பச்சையம் 'a'-யின் ஒளி ஈர்ப்பு உச்சம் 680 nm ஆகும்.
  • D PS II-ன் வினை மையமான பச்சையம் 'a'-யின் ஒளி ஈர்ப்பு உச்சம் 700 nm ஆகும்.

Question - 6

_____ அடுத்த தலைமுறைக்கான நம்பிக்கையூட்டும் ஒரு ஆற்றல் மூலமாகும்.

  • A ஹைட்ரஜன்
  • B ஒளியின் நீராற்பகுப்பு
  • C ஸ்ரோமா
  • D தைலக்காய்டு

Question - 7

ஒளியால் நீரை பிளந்து ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனாக மாற்றக்கூடிய _____ தாவரங்களில் இயல்பாக நடைபெறும் நிகழ்வு.

  • A ஹைட்ரஜன்
  • B ஒளியின் நீராற்பகுப்பு
  • C ஸ்ரோமா
  • D தைலக்காய்டு

Question - 8

பசுங்கணிகத்தின் உள்ளே காணப்படும் கூல் போன்ற புரத தன்மையுடை திரவத்திற்கு _____ என்று பெயர்.

  • A ஹைட்ரஜன்
  • B ஒளியின் நீராற்பகுப்பு
  • C ஸ்ரோமா
  • D தைலக்காய்டு

Question - 9

ஸ்ரோமாவில் பை போன்ற தட்டு வடிவ படல அமைப்புகள் காணப்படுகிறது இதற்கு _____ வட்டில்கள் என்று பெயர். 

  • A ஹைட்ரஜன்
  • B ஒளியின் நீராற்பகுப்பு
  • C ஸ்ரோமா
  • D தைலக்காய்டு

Question - 10

கிரானத்தில் காணப்படும் தைலக்காய்டுகள் ______ எனவும் அழைக்கப்படுகிறது.

  • A கிரானம் லாமெல்லே
  • B ஸ்ட்ரோமா லாமெல்லே
  • C குவாண்டோசோம்கள்
  • D புரதம்