11th Standard TM - உயிரியல் - T2 - தாவரவியல் - சுவாசித்தல்

Buy 11th உயிரியல் MCQ Online Test Practice test pack

Question - 1

ஒரு மூலக்கூறு பைருவிக் அமிலம் முழுவதுமாக ஆக்ஸிஜனேற்றமடைந்து உருவாகும் ATP மூலக்கூறுகளின் எண்ணிக்கை.

  • A 12
  • B 13
  • C 14
  • D 15

Question - 2

இரண்டு மூலக்கூறு சைட்டோசோலிக் NADH + H+ ஆக்ஸிஜனேற்றமடையும் போது தாவரங்களில் உருவாகும் ATP மூலக்கூறுகளின் எண்ணிக்கை

  • A 3
  • B 4
  • C 6
  • D 8

Question - 3

கிளைக்காலைசிஸ் மற்றும் கிரப்ஸ் சுழற்சியினை இணைக்கும் இந்தச் சேர்மம்

  • A சக்சினிக் அமிலம்
  • B பைருவிக் அமிலம்
  • C அசிட்டைல் CoA
  • D சிட்ரிக் அமிலம்4

Question - 4

கூற்று: ஆக்ஸிஜனேற்ற பாஸ்பரிகரணம் மைட்டோகாண்ட்ரியாவின் எலக்ட்ரான் கடத்துச் சங்கிலியில் நடைபெறுகிறது.
காரணம்: சக்சினைல் CoA பாஸ்பரிகரணமடைந்து சக்சினிக் அமிலமாக தளப்பொருள் பாஸ்பரிகரணத்தால் நடைபெறுகிறது.

  • A கூற்று மற்றும் காரணம் சரி. கூற்றுக்கான சரியான விளக்கம் காரணம்.
  • B கூற்று மற்றும் காரணம் சரி ஆனால் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல காரணம்.
  • C கூற்று சரி ஆனால் காரணம் தவறு
  • D கூற்று மற்றும் காரணம் தவறு

Question - 5

கீழ்க்கண்டவற்றுள் கிரப்ஸ் சுழற்சியில் நடைபெறாத வினை யாது?

  • A 3 C லிருந்து 2 C க்கு ஃபாஸ்பேட் மாறுதல்
  • B ப்ரக்டோஸ் 1,6 பிஸ்ஃபாஸ்பேட் உடைந்து இரண்டு மூலக்கூறு 3C சேர்மங்களாக மாறுகிறது
  • C தளப்பொருளிலிருந்து ஃபாஸ்பேட் நீக்கம்
  • D இவை அனைத்தும்

Question - 6

CO2 வெளியிடும் இந்த நிகழ்ச்சி _______ எனப்படும்.

  • A சுவாசித்தல் 
  • B ஒடுக்க ஆக்ஸிஜனேற்ற வினை 
  • C இணைப்பு வினை 
  • D குளுக்கோ நியோஜெனிசிஸ் 

Question - 7

NAD மற்றும் குஹனு எலக்ட்ரான்களை ஏற்றுக் கொண்டோ அல்லது இழந்தோ நடைபெறும் வினை________ எனப்படும்.

  • A சுவாசித்தல் 
  • B ஒடுக்க ஆக்ஸிஜனேற்ற வினை 
  • C இணைப்பு வினை 
  • D குளுக்கோ நியோஜெனிசிஸ் 

Question - 8

மீளாவினையின் விளைவால் இரண்டு மூலக்கூறு NADH+H+ மற்றும் CO2 ஆகியவை உருவாகின்றன. இது உருமாறும்வினை அல்லது _________ எனவும் அழைக்கப்படுகின்றது.

  • A சுவாசித்தல் 
  • B ஒடுக்க ஆக்ஸிஜனேற்ற வினை
  • C இணைப்பு வினை
  • D குளுக்கோ நியோஜெனிசிஸ்

Question - 9

கார்போஹைட்ரேட் அல்லாத கார்பன் தளப்பொருளான புரதங்கள் மற்றும் லிப்பிடுகளிலிருந்து குளுக்கோஸ் உருவாக்கப்படும் நிகழ்ச்சி ________ எனப்படும்.

  • A சுவாசித்தல் 
  • B ஒடுக்க ஆக்ஸிஜனேற்ற வினை 
  • C இணைப்பு வினை
  • D குளுக்கோ நியோஜெனிசிஸ் 

Question - 10

பழுக்கம் பழங்களின் அசாதாரணச் சுவாச வீத அதிகரிப்பு ________ எனப்படும்.

  • A வீரிய சுவாசம் 
  • B செல்லின் ஆற்றல் நிலையம் 
  • C பைருவேட் 
  • D ஈஸ்ட்