11th Standard TM - உயிரியல் - T2 - தாவரவியல் - தாவர வளர்ச்சியும் படிம வளர்ச்சியும்

Buy 11th உயிரியல் MCQ Online Test Practice test pack

Question - 1

தவறான வாக்கியத்தைத் தேர்ந்தெடு:

  • A உருவாக்க நிலையில் செல்பகுப்பை தக்கவைத்துக் கொள்ளும்
  • B நீட்சியுறு நிலையில் மைய வாக்குவோல் செல்லில் தோன்றுகிறது
  • C முதிர்ச்சியுறு நிலையில் தடிப்படைதல் மற்றும் வேறுபாடு அடைதல் நடைபெறுகிறது
  • D முதிர்ச்சியுறு நிலையில் செல்கள் மேலும் வளர்கிறது

Question - 2

கம்பியின் விட்டம் 6 அங்குலம், குறிமுள்ளின் நீளம் 10 அங்குலம் மற்றும் குறிமுள் நகர்ந்த தூரம் 5 அங்குலமாக இருந்தால் தாவரத்தின் உண்மையான நீள் வளர்ச்சியைக் கண்டுபிடி

  • A 3 அங்குலம்
  • B 6 அங்குலம்
  • C 12 அங்குலம்
  • D 1.5 அங்குலம்

Question - 3

ஒரு பால் மலர்கள் கொண்ட தாவரங்களில் இந்த ஹார்மோன்களால் இனமாற்றம் நிகழ்கிறது

  • A எத்தனால்
  • B சைட்டோகைனின்
  • C ABA
  • D ஆக்சின்

Question - 4

சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்ந்தெடு

1) மனிதச் சிறுநீர் i) ஆக்சின் B
2) மக்காச்சோள எண்ணெய் ii) GA3
3) பூஞ்சைகள் iii) அப்சிசிக் அமிலம் II
4) ஹெர்ரிங் மீன் விந்து iv) கைனடின்
5) இளம் மக்காச்சோளம் v ) ஆக்சின் A
6) இளம் பருத்திக் காய் vi) சியாடின்
  • A 1-iii, 2-iv, 3-v, 4-vi, 5-i, 6-ii
  • B 1-v, 2-i, 3-ii, 4-iv, 5-vi, 6-iii
  • C 1-iii, 2-v, 3-vi, 4-i, 5-ii, 6-iv
  • D 1-ii, 2-iii, 3-v, 4-vi, 5-iv, 6-i

Question - 5

தாவரங்களின் விதை உறக்கம்

  • A சாதகமற்ற பருவ மாற்றங்களை தாண்டி வருதல்
  • B வளமான விதைகளை உருவாக்குதல்
  • C வீரியத்தை குறைகிறது
  • D விதைச்ச்சிதைவை தடுக்கிறது

Question - 6

பின்வருவனவற்றுள் எந்தமுறை விதை உறக்கத்தை நீக்க பயன்படுத்தப்படுகின்றன?

  • A விதையுறை செதுக்கீடு
  • B மோதல் நிகழ்த்துதல்
  • C அடுக்கமடைதல்
  • D இவை அனைத்தும்

Question - 7

தண்டு மற்றும் வேரில் தொடர்ந்து செல் பகுப்பு நடைபெறுவதால் உறுதி நிலையற்ற வளர்ச்சி அடைகிறது, இதற்கு ________ என அழைக்கப்படுகிறது.      

  • A திறந்த வகை வளர்ச்சி 
  • B ஆக்சின்   
  • C 2,4D மற்றும் 2,4,5 - T 
  • D பக்கானே   

Question - 8

ஆக்சின் எதிர்பொருட்களைத்  தாவரத்தின் மீது தெளிக்கும் போது விளைவுகளை தடை செய்கிறது.    

  • A திறந்த வகை வளர்ச்சி 
  • B ஆக்சின்   
  • C 2,4னு  மற்றும் 2,4,5 - கூ  
  • D பக்கானே 

Question - 9

வியட்நாம் போரில் வனப்பகுதியில் இலைகளை நீக்க ______ டீனாக்ஸி களைக் கொல்லிகள் கலந்த கலவை USA வால் பயன்படுத்தப்பட்டது.             

  • A திறந்த வகை வளர்ச்சி 
  • B ஆக்சின்   
  • C 2,4D மற்றும் 2,4,5 - T 
  • D பக்கானே 

Question - 10

1800 -ம்  ஆண்டிற்கு முன்னரே ஜப்பானில் ஜிப்ரலின் களின் விளைவுகளை நெல் தாவரத்தில் _________ அல்லது நெல்லின கோமாளித்தன நோய் எனக் கண்டறியப்பட்டுள்ளது.                

  • A திறந்த வகை வளர்ச்சி 
  • B ஆக்சின்   
  • C 2,4D மற்றும் 2,4,5 - T 
  • D பக்கானே