நீட் - உயிரியல் - தாவர உலகம்

Buy நீட் தமிழ் 2022 (Pro) Practice test pack

Question - 1

ஒரு செல் தாலசுடன் கசையிழைகளைக் கொண்டது  

  • A கிளாமிடோமோனஸ் 
  • B வால்வாக்ஸ் 
  • C யூலோதிரிக்ஸ் 
  • D ஸ்பைரோகைரா 

Question - 2

கூட்டமைவான உடலத்தைக் கொண்டது 

  • A கிளாமிடோமோனஸ் 
  • B வால்வாக்ஸ் 
  • C யூலோதிரிக்ஸ் 
  • D ஸ்பைரோகைரா 

Question - 3

இழைகளால் ஆன உடலத்தை உடைய ஆல்கா 

  • A கிளாமிடோமோனஸ் 
  • B யுலோதிரிக்ஸ்
  • C ஸ்பைரோகைரா 
  • D (2) மற்றும் (3)

Question - 4

ஆல்காக்களில் உடல இனப்பெருக்கம் நடைபெறும் முறை   

  • A சூஸ்போர்கள் 
  • B ஊஸ்போர்கள் 
  • C துண்டாதல் 
  • D மொட்டுக்கள் 

Question - 5

ஒரு பெரிய நகரும் திறனற்ற கேமிட்டும் சிறிய நகரும் திறனுடைய கேமிட்டும் இணைவது 

  • A ஐசோகேமஸ் 
  • B அனைசோகேமஸ் 
  • C ஊகாமஸ் 
  • D ஹெடிரோஸ்போரஸ் 

Question - 6

நீர் சூழல் மண்டலத்தில் ஆல்காக்கள் தான் 

  • A முதன்மை உற்பத்தியாளர்கள் 
  • B முதன்மை உபயோகிப்பர் 
  • C மட்கவைப்பவை 
  • D இரண்டாம் நிலை உற்பத்தியாளார்கள் 

Question - 7

உணவாகப் பயன்படும் கடல் ஆல்காக்கள்  

  • A போர்பைரா 
  • B லாமினேரியா 
  • C சர்காசம் 
  • D இவையனைத்தும் 

Question - 8

அதிக புரதமிருப்பதால் உணவாகப் பயன்படும் ஒரு செல் ஆல்கா 

  • A குளோரெல்லா 
  • B ஸ்பைருலினா 
  • C (1) மற்றும் (2) 
  • D ஜெலிடியம் 

Question - 9

நுண்ணுயிரிகளை வளர்க்கவும், ஐஸ்கிரீம் மற்றும் ஜெல்லிகள் தயாரிக்கவும் பயன்படும் அகார் கிடைக்கப்பெறுவது. 

  • A சர்காசம் 
  • B வால்வாக்ஸ்  
  • C போர்பைரா 
  • D கிரேசிலேரியா 

Question - 10

பசும்பாசிகள் வகைப்படுத்தப்பட்டுள்ள வகுப்பு 

  • A குளோரோஃபைசி  
  • B ஃபேயோஃபைசி  
  • C ரோடோஃபைசி  
  • D லைகோப்சிடா