நீட் - உயிரியல் - தாவரங்களில் கடத்துதல்

Buy நீட் தமிழ் 2022 (Pro) Practice test pack

Question - 1

பூக்கும் தாவரங்களில் கடத்தப்படும் பொருள் / பொருட்கள் 

  • A நீர் 
  • B கனிம மற்றும் அங்கக ஊட்டப்பொருட்கள் 
  • C தாவர வளர்ச்சி ஒழுங்குபடுத்திகள் 
  • D மேற்கண்ட அனைத்தும் 

Question - 2

தாவரங்களில் குறைந்த தூரத்திற்கு பொருட்கள் கடத்தப்படும் முறை 

  • A பரவுதல் 
  • B சைட்டோபிளாச இயக்கம் 
  • C ஆற்றல் தேவையுள்ள கடத்தல் 
  • D இவையனைத்தும் 

Question - 3

திட, திரவ, வாயுப்பொருட்கள் செறிவு அதிகம் உள்ள இடத்திலிருந்து செறிவு குறைவான இடத்திற்கு சம நிலை ஏற்படும்வரை பரவும் நிகழ்ச்சி அழைக்கப்படுவது 

  • A பரவுதல் 
  • B சவ்வூடு பரவல் 
  • C உள்ளீர்த்தல் 
  • D ஆற்றல் தேவையுள்ள கடத்தல் 

Question - 4

பரவுதலின் வேகத்தை பாதிப்பவை 

  • A அடர்வு வேறுபாடு 
  • B சவ்வின் கடத்துதன்மை 
  • C வெப்பமும் அழுத்தமும் 
  • D இவையனைத்தும் 

Question - 5

ஒரு சவ்வு வழியாக ஒரு பொருள் கடத்தப்படுவது. இதில் அதன் கரைதலைப் பொறுத்ததாகும் 

  • A நீர் 
  • B லிப்பிடுகள் 
  • C புரதங்கள் 
  • D பாலிசாக்கரைடுகள் 

Question - 6

இருவகையான மூலக்கூறுகள் ஒரு சவ்வில் ஒரே திசைகளில் கடத்தப்படுவது 

  • A சிம்போர்ட் 
  • B ஆன்டிபோர்ட்  
  • C யுனிபோர்ட் 
  • D பிரியான்கள் 

Question - 7

இருவகை மூலக்கூறுகள் ஒரு சவ்வின் வழி எதிரெதிர் திசைகளில் கடத்தப்படுதல் அழைக்கப்படுவது 

  • A சிம்போர்ட் 
  • B ஆன்டிபோர்ட்  
  • C யுனிபோர்ட் 
  • D அக்வாபோரின் 

Question - 8

ஒரு மூலக்கூறு சவ்வின்வழியாக பிற மூலக்கூறுகளைச் சார்ந்திராமல் கடத்தப்படுதல்  

  • A சிம்போர்ட் 
  • B ஆன்டிபோர்ட்
  • C யுனிபோர்ட் 
  • D பிரியான்கள் 

Question - 9

செறிவு குறைவாக உள்ள இடத்திலிருந்து செறிவு அதிகமான இடத்திற்கு ஆற்றலைப் பயன்படுத்தி கடத்தப்படுதல் அழைக்கப்படுவது 

  • A ஆற்றல் தேவையுள்ள கடத்தல் 
  • B பரவுதல் 
  • C உள்ளீர்த்தல் 
  • D உயிர்மச் சுருக்கம் 

Question - 10

நீர் மூலக்கூறுகள் ஒரு சவ்வின் வழியாகக் கடந்து செல்லும் ஆற்றல் 

  • A நீரின் உள்ளார்ந்த திறன் 
  • B கரைபொருள் திறன் 
  • C அழுத்தத் திறன் 
  • D உள்ளீர்த்தல்