நீட் - உயிரியல் - விலங்குலகம்

Buy நீட் தமிழ் 2022 (Pro) Practice test pack

Question - 1

உயிரணு கொண்ட அமைப்பு காணப்படும் விலங்கு

  • A ஒரு செல் உயிரி
  • B குழியுடலிகள்
  • C புழுக்கள்
  • D கணுக்காலிகள்

Question - 2

செல் குழுக்களின் இருக்கமற்ற தன்மை, திசு அல்லது உறுப்புகளை உருவாக்காமல் உள்ள நிலை.

  • A ஒரு செல் உயிரி
  • B கடற்பஞ்சு
  • C குழியுடலிகள்
  • D டினோபோரன்ஸ்

Question - 3

ஒரு துளைக் கொண்ட செரிமான மண்டலம் வாய் மற்றும் மலக்குழாய் பகுதியாக செயல்படுவது.

  • A அனலிடா
  • B கணுக்காலிகள் 
  • C தட்டைப்புழுக்கள்
  • D மெல்லுடலிகள்

Question - 4

குழியுடலிகள், டினோபோர்கள் மற்றும் முட்தோலிகளில் இருப்பது

  • A சீரமைப்பு அற்றவை
  • B ஆரச் சீரமைப்பு
  • C இருபக்க சமசீரமைப்பு
  • D இவற்றில் ஏதுமில்லை

Question - 5

பெரும்பாலும் கடற்பஞ்சுகள்

  • A சீரமைப்பு அற்றவை 
  • B ஆரச் சீரமைப்பு
  • C இருபக்க சமசீரமைப்பு
  • D இவற்றில் ஏதுமில்லை

Question - 6

விலங்குகளில், செல்கள் கருவின் மூல அடுக்குகளில் இரண்டு அடுக்குகளாக அமைந்திருப்பது

  • A இருநிலை வளர்ச்சி
  • B ஈரடுக்கு செல்கள்
  • C மூவுருவ வளர்ச்சி
  • D மூவடுக்கு செல்கள்

Question - 7

செல்சுவற்றின் மைய கருவின் மூவடுக்குகளை எவ்வாறு அழைப்பார்கள்?

  • A புற அடுக்கு
  • B உட்புற அடுக்கு
  • C இடைப்பசை
  • D இடையடுக்கு

Question - 8

உடற்குழியற்ற விலங்குகளை எவ்வாறு கூறுவர்?

  • A உடற்குழி உடையவை
  • B பொய்யான உடற்குழி உடையவை
  • C உடற்குழியற்றவை
  • D இரத்தக் குழியுடையவை

Question - 9

உருளைப்புழுக்கள் என்றால்

  • A உடற்குழி உடையவை
  • B பொய்யான உடற்குழி உடையவை
  • C உடற்குழியற்றவை
  • D இவற்றில் ஏதுமில்லை

Question - 10

செல்வளைய உருவ கூறாக்கத்தை எதனில் காண முடியும்?

  • A பைலா(நத்தை)
  • B நட்சத்திரமீன்
  • C நீரிஸ்
  • D மண்புழுக்கள்