நீட் - வேதியியல் - d மற்றும் f தொகுதி தனிமங்கள்

Buy நீட் தமிழ் -2020 Practice test pack

Question - 1

Ti ன் பொதுவான ஆக்சிஜனேற்ற நிலைகள் ________.

  • A +2,+3
  • B +3,+4
  • C -3,-4
  • D +2,+3,+4

Question - 2

ஆக்டினைடுகள்________.

  • A அனைத்தும் தொகுப்பு தனிமங்கள் ஆகும்.
  • B தனிமம் 104ஐ உள்ளடக்கியது
  • C குறுகிய வாழ்நாள் உடைய ஏதாவது ஐசோடோப்பை பெற்றிருக்கும்
  • D மாறுபடும் இணைதிறன்களை பெற்றுள்ளது

Question - 3

லாந்தனைடுகளில் செயற்கை முறையில் பெறப்படும் ஒன்று________.

  • A Lu
  • B Pm
  • C Pr
  • D Gd

Question - 4

நீரிய NaOH உடன் K2Cr2O7 ஐ வெப்பப்படுத்த கிடைப்பது________.

  • A Cr2O42-
  • B Cr(OH)3
  • C Cr2O72-
  • D Cr(OH)2

Question - 5

கீழ்கண்ட எந்த இணைகளில், இரு அயனிகளும் நீரிய கரைசலில் நிறமுடையவை?

  • A Sc3+, Ti3+
  • B Sc3+, Co2+
  • C Ni2+, Cu+
  • D Ni2+, Ti3+

Question - 6

KMnO4 ஆக்சிஜனேற்றியாக செயல்பட்டு மற்றும் MnO42-, MnO2, Mn2O3, Mn2+ ஆகியவற்றை இறுதியில் உருவாக்கும் போது, ஒவ்வொரு வகையிலும், மாற்றப்படும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை முறையே________.

  • A 4,3,1,5
  • B 1,5,3,7
  • C 1,3,4,5
  • D 3,5,7,1

Question - 7

KI அமிலங்கலந்த K2Cr2O7 கரைசல் வினைபடும் போது கிடைக்கும் இறுதிப் பொருளில், குரோமியத்தின் ஆக்சிஜனேற்ற நிலை ________.

  • A +3
  • B +2
  • C +6
  • D +4

Question - 8

+3 நிலையில், மிகவும் சிறிய உருவளவு உடைய லாந்தனைடு தனிமம்________.

  • A Tb
  • B Er
  • C Ce
  • D Lu

Question - 9

Ce(Z = 58) தனிம வரிசை அட்டவணையின் III வது தொகுதியைச் சார்ந்தது.X என்னும் ஒரு தனிமத்தை தர இது ஓர் \(\alpha\) துகளை வழங்குமாயின், 'X' சார்ந்தது________.

  • A தொகுதி III
  • B தொகுதி II
  • C தொகுதி I
  • D பூஜ்ஜிய தொகுதி

Question - 10

நீர்த்த HNO3 உடன் Cu வை வினைப்படுத்த கொடுப்பது________.

  • A N2O
  • B NO
  • C NH4+
  • D NO2