நீட் - இயற்பியல் - ஒளியியல்

Buy நீட் தமிழ் -2020 Practice test pack

Question - 1

μ ஒழிவிலகல் எண் கொண்ட ஊடகத்தின் செல்லும் ஒரு ஒளிகதிர் அவ்வூடகத்தையும் காற்றையும் பிரிக்கும் பரப்பின் மீது 45o படுகோனத்தில் விழுகிறது. இக்கதிர் முழு அக எதிரொலிப்பு அடைய வேண்டுமானால் μ வின் மதிப்பு ________.

  • A μ = 1. 25
  • B μ = 1. 33
  • C μ = 1. 50
  • D μ = 1. 40

Question - 2

\(\mathring { A } \) யங் இரட்டைப் பிளவு ஆய்வில் இருபிளவுகளுக்கு இடையேயான இடைவெளி 0.05 mm. அது 5460 \(\mathring { A } \) அலைநீள ஒளியில் ஒளியூட்டப்படுகிறது. ஒற்றைப்பிளவில் மத்திய பொலிவு உள்ள இடத்தில் இரட்டைப் பிளவின் 8 பெருமங்கள் அமைந்திருந்தால் ஒற்றைப் பிளவின் அகலம்________.

  • A 0.05 mm 
  • B 0.125 mm
  • C 0.25 mm
  • D 0.75 mm

Question - 3

30 cm குவியதூரமுடைய சமகுவிலென்சு ஒன்றை பயன்படுத்தி சூரியக் கதிர்களை ஒரு தாளின்  மீது குவித்து அதனில் தீ உருவாக்க ஒருவர் முயற்சிக்கிறார். சூரியனின் விட்டம் 1.39\(\times \)109 m மற்றும் புவியிலிருந்து அதன் சராசரித் தொலைவு 1.5\(\times \)1011 m எனில் தாளில் உருவாகும் சூரிய பிம்பத்தின் விட்டம்________.

  • A 1.39\(\times \)10-3 m
  • B 2.78\(\times \)10-3 m
  • C 5.56\(\times \)10-3 m
  • D 4.17\(\times \)10-3 m 

Question - 4

ஊடகம் ஒன்றின் ஒரு ஒளி அலையின் அதிர்வெண் மற்றும் அலை நீளம் முறையே 4\(\times \)1014Hz மற்றும் 5000\(\mathring { A } \). அந்த ஊடகப் பொருளின் ஒளி விலகல் எண்________.

  • A 1.33
  • B 1.67
  • C 0.33
  • D 1.5

Question - 5

திரவம் ஒன்றின் நிரப்பப்பட்ட முகவையின் அடிப்பக்கத்தில் வைக்கப்பட்ட நாணயம் ஒன்றிலிருந்து ஒளிக்கதிர் படத்தில் காட்டியவாறு செல்கிறது. திரவத்தின் ஒளியின் வேகம் ________.

  • A 1.8\(\times \)108ms-1
  • B 5\(\times \)108ms-1
  • C 4\(\times \)108ms-1
  • D 1.2\(\times \)108ms-1

Question - 6

ஒற்றைப்பிளவு விளிம்பு வினைவு முறையில் 'a', அகலமுடைய பிளவின் மீது 5000\(\mathring {A } \) அலைநீளம் உடைய ஒளி விழும் பொழுது 30o கோணத்தில் முதலாவது சிறுமம் கிடைத்தது. இரண்டாம் நிலை முதல் பெருமம் கிடைக்கும் கோணம் ________. 

  • A sin-1(1/4)
  • B sin -1(2/3)
  • C sin -1(1/2)
  • D sin -1(3/4)

Question - 7

யங் இரட்டைப்பிளவு ஆய்வு ஒன்றில் பெருமத்தின் செறிவு Io. இரு பிளவுகளுக்கு இடையேயான தொலைவு d = 5\(\lambda\)இதில் \(\lambda\)என்பது ஆய்வில் பயன்படுத்தப்பட்ட ஒளியின் அலைநீளம் D = 10d தொலைவில் வைக்கப்பட்ட திரையில் பிளவுகளுக்கு முன்னால் உள்ள புள்ளிகளில் செறிவு என்ன?

  • A Io 
  • B \(I_o\over 4\)
  • C \({3\over4}I_o\)
  • D \(I_o\over 2\)

Question - 8

முப்பட்டகம் ஒன்றின் ஒரு விலக்கு முகத்தில் விழும் படுகதிரின் படுகோணம் 45o. முப்பட்டகத்தின் கோணம் 60o. இக்கதிர் முப்பட்டகத்தின் வழியே செல்லும் போது சிறுமத் திசை மாற்றக் கோணம் அடைந்தால், சிறுமத் திசை மாற்றக் கோணம் மற்றும் முப்பட்டகப் பொருளின் ஒளிவிலகல் எண் முறையே ________.  

  • A 45o,\({1\over \sqrt{2}}\)
  • B 30o,\({\sqrt{2}}\)
  • C 45o,\({ \sqrt{2}}\)
  • D 30o,\({1\over \sqrt{2}}\)

Question - 9

தொலைநோக்கி ஒன்றில் உள்ள பொருளருகு மற்றும் கண்ணருகு லென்சுகளின் குவிய தூரங்கள் முறையே 40cm மற்றும் 4cm. பொருளருகு லென்சிலிருந்து 200cm தொலைவில் உள்ள பொருளை பார்ப்பதற்கு இரு லென்சுகளும் பிரித்து வைக்கப்பட வேண்டும் தொலைவு ________.

  • A 37.3cm
  • B 46cm
  • C 50cm
  • D 54cm

Question - 10

பத்தி-I ல் உள்ளதை பத்தி -II ல் உள்ளதோடு பொருத்துக.(m என்பது ஆடியால் உருவாக்கப்படும் உருப்பெருக்கம் )

பத்தி I  பத்தி II 
1. m=-2 a.குவி ஆடி 
2. m=\(-{1\over2}\) b. குழி ஆடி 
3. m=2 c. மெய் பிம்பம் 
4. m=\({1\over2}\) d.மாய பிம்பம் 
  • A (1)\(\rightarrow\)(b)மற்றும் (c),(2)\(\rightarrow\)(b)மற்றும் (c),(3)\(\rightarrow\)(b)மற்றும் (b),(4)\(\rightarrow\)(a)மற்றும் (d)
  • B (1)\(\rightarrow\)(a)மற்றும் (c),(2)\(\rightarrow\)(a)மற்றும் (d),(3)\(\rightarrow\)(a)மற்றும் (b),(4)\(\rightarrow\)(c)மற்றும் (d)
  • C (1)\(\rightarrow\)(a)மற்றும் (d),(2)\(\rightarrow\)(b)மற்றும் (c),(3)\(\rightarrow\)(b)மற்றும் (d),(4)\(\rightarrow\)(b)மற்றும் (c)
  • D (1)\(\rightarrow\)(c)மற்றும் (d),(2)\(\rightarrow\)(b)மற்றும் (d),(3)\(\rightarrow\)(b)மற்றும் (c),(4)\(\rightarrow\)(a)மற்றும் (d)