நீட் - இயற்பியல் - அணுக்கள் மற்றும் அணுக்கருக்கள்

Question - 1

ஹைட்ரஜன் அணுவின் மூன்றாவது சுற்றுப் பாதையில் உள்ள எலக்ட்ரானின் கோண உந்தம்

 • A 3.15 x  10-34 Js
 • B 9.99 x 10-34 js
 • C 3.45 x 10-34 Js
 • D 9.79 x 10-34 Js

Question - 2

போர் சுற்றுப்பாதையில் உள்ள எலக்ட்ரானின் திசைவேகம்

 • A 4.38 x 106 ms-1
 • B 2.19 x 106 ms-1
 • C 4.38 x 105 ms-1
 • D 1.95 x 105 ms-1

Question - 3

ஹைட்ரஜன் அணுவின் அடிநிலையிலிருந்து இரண்டாவது கிளர்ச்சி நிலைக்கு எலக்ட்ரானை கொண்டு செல்லத் தேவையான ஆற்றல் 

 • A 10.2 eV
 • B 12.09 eV
 • C 13.6 eV
 • D 15.1 eV

Question - 4

ஹைட்ரஜன் அணுவிலுள்ள எலக்ட்ரானால் பெற முடியாத ஆற்றல் மதிப்பைக் கண்டுபிடி.

 • A -13.6 eV
 • B -3.2 eV
 • C +0.85 eV
 • D -1.51 eV

Question - 5

பாமர் வரிசையின் சிறும மற்றும் பெரும அலைநீளங்கள் முறையே (ரிட்பெர்க் மாறிலி = 1.097 x 107 m-1)

 • A 911 \(\mathring{A}\), 1215 \(\mathring{A}\)
 • B 3646 \(\mathring{A},\) 6563 \(\mathring{A}\)
 • C 1823 \(\mathring{A},\) 4318 \(\mathring{A}\)
 • D 975 \(\mathring{A},\) 656 \(\mathring{A}\)

Question - 6

ஹைட்ரஜன் நிறமாலையில் லைமன் வரிசையின் குறைந்த அலைநீளத்தின் எல்லை \(\lambda,\) எனில் ஃபண்ட் வரிசையின் குறைந்த அலைநீளத்தின் எல்லை

 • A 4 \(\lambda\)
 • B 9 \(\lambda\)
 • C 16 \(\lambda\)
 • D 25 \(\lambda\)

Question - 7

ஹைட்ரஜன் நிறமாலையில் லாய்மன் மற்றும் பாமர் வரிசையின் பெரும அலைநீளங்களின் விகிதம்

 • A 1:4
 • B 1:9
 • C 5:27
 • D 3:5

Question - 8

போர் அணுக்கொள்கையின்படி ஹைட்ரஜன் போன்ற அணுக்களின் nவது சுற்றுப்பாதையிலுள்ள எலக்ட்ரானின் ஆற்றல் மற்றும் திசைவேகம் ஆகியவை முறையே இவற்றிற்கு நேர்த்தகவில் இருக்கும்.

 • A n, 1/n
 • B n2, 1/n2
 • C \({1\over n^2},{1\over n}\)
 • D \({1\over n^2},n^2\)

Question - 9

ஹைட்ரஜன் மாதிரி ஒன்றிலுள்ள அணுக்கள் யாவும் முதன்மை குவாண்டம் எண் n கொண்ட கிளர்ச்சி மட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டால் கிடைக்கும் நிறமாலை வரிகளின் எண்ணிக்கை.

 • A n
 • B 2n
 • C \({{n(n+1)}\over{2}}\)
 • D \({{n(n-1)}\over{2}}\)

Question - 10

அடிநிலையிலுள்ள ஹைட்ரஜன் மாதிரியான அணுக்கள் மற்றும் ஒரு எலக்ட்ரான் கொண்ட அயனிகள் வரிகளின் எண்ணிக்கை.

 • A எலக்ட்ரானின் வேகம் 
 • B அணுவின் மொத்த ஆற்றல்
 • C சுற்றுப்பாதையின் ஆரம்
 • D எலக்ட்ரானின் சுற்றுப்பாதை கோண உந்தம்
Facebook
Twitter
Google+
Email