நீட் - வேதியியல் - வேதிப்பிணைப்புகளும் மூலக்கூறு அமைப்பும்

Question - 1

இதன் நீரேற்று ஆற்றல் படிகக்கூடு  ஆற்றலை விட அதிகம்

 • A BaSO4
 • B BeSO4
 • C SrSO4
 • D RaSO4

Question - 2

NO+ அயனியின் பிணைப்புத்தரம்

 • A 2.5
 • B 3
 • C 2
 • D 3.5

Question - 3

கீழ்க்கண்டவற்றில் பாராகாந்தத்தன்மையுடைய உறுப்பு எது?

 • A Li2
 • B B2
 • C Be2
 • D C2

Question - 4

கீழ்க்கண்டவற்றுள் மிகவும் அயனித் தன்மையுடைய சேர்மம் எது?

 • A AlI3
 • B AlCl3
 • C AlBr3
 • D AlF3

Question - 5

சோடியம் ஹாலைடுகளில் இதன் உருகுநிலை மிக அதிகம்

 • A Nal
 • B NaBr
 • C NaCl
 • D NaF

Question - 6

இதன் பிணைப்பு நீளம் பெருமமாகும்.

 • A NH3
 • B PH3
 • C AsH3
 • D BiH3

Question - 7

இதன் பிணைப்புத் தரம் பின்னமாகும்

 • A CN-
 • B NO+
 • C \(O_2^{2-}\)
 • D NO

Question - 8

கீழ்க்கண்டவற்றில் பாராகாந்தத்தன்மையுடைய உறுப்பு

 • A H2O2
 • B O3
 • C KO2
 • D N2O

Question - 9

நீராற்பகுத்தலில் ஆக்ஸி அமிலத்தை தரும் ஹாலைடு

 • A NF3
 • B PF3
 • C PCl3
 • D SbCl3

Question - 10

இதில் பிணைப்புத் தரமும் அதிகரிக்கிறது.காந்தப்பண்பும் மாறுகிறது.

 • A \(N_2\rightarrow N_2^+\)
 • B \(O_2\rightarrow O_2^-\)
 • C \(O_2\rightarrow O_2^+\)
 • D \(NO\rightarrow NO^+\)
Facebook
Twitter
Google+
Email