நீட் - வேதியியல் - சில அடிப்படைத் தத்துவங்கள் மற்றும் உத்திகள்

Buy நீட் தமிழ் -2020 Practice test pack

Question - 1

கார்பன் மற்ற கார்பன் அணுக்களுடன் சகப்பிணைப்பு ஏற்படுவதற்கு காரணமான ,கார்பனின் தனிப்பண்பு_______.

  • A சங்கிலித்தொடராக்கம்
  • B வசமாற்றியம்
  • C புறவேற்றுமை
  • D மிகை திரிபு வடிவ விளைவு

Question - 2

மீத்தேனமைடில் உள்ள σ மற்றும் \(\pi \) பிணைப்புகளின் எண்ணிக்கை முறையே_______.

  • A 5 மற்றும் 1
  • B 4 மற்றும் 2
  • C 5 மற்றும் 0
  • D 4 மற்றும் 1

Question - 3

ஒரு சேர்மத்தில் உள்ள σ மற்றும் \(\pi \) பிணைப்புகளின்  எண்ணிக்கை முறையே 11 மற்றும் 4 ஆகும்.சேர்மமானது_______.

  • A ஹெக்சா -2,4-டையோன்
  • B ஹெக்சா-1,3-டையீன் -5-ஐன்
  • C 5-ஆக்ஸோஹெக்சனாயிக் அமிலம்
  • D பென்ட் -4-ஈன்-2-ஆல்-

Question - 4

1,3- பியூட்டா டையீனில் உள்ள σ மற்றும் \(\pi \)  பிணைப்புகளின் எண்ணிக்கை முறையே_______.

  • A 9 மற்றும் 2
  • B 8 மற்றும் 2
  • C 9 மற்றும் 1
  • D 8 மற்றும் 1

Question - 5

ட்ரோபோலோனில் உள்ள σ மற்றும் \(\pi \)  பிணைப்புகளின் எண்ணிக்கை _______.

  • A 4 மற்றும் 8
  • B 14 மற்றும் 4
  • C 7 மற்றும் 5
  • D 5 மற்றும் 7

Question - 6

ஒரு சேர்மத்தில் உள்ள σ மற்றும் \(\pi \)  பிணைப்புகளின் எண்ணிக்கை முறையே 15 மற்றும் 3 ஆகும். சேர்மமானது_______.

  • A பென்சீன்
  • B பென்சமைடு
  • C பென்சால்டிஹைடு
  • D டொலூவீன்

Question - 7

3-மெத்தில் ஹெப்டேனில் உள்ள ஓரிணைய, ஈரிணைய மற்றும் மூவிணைய கார்பன்கள் முறையே _______.

  • A 4,3 மற்றும் 1
  • B 1,3 மற்றும் 4
  • C 3,4 மற்றும் 1
  • D 3,3 மற்றும் 2

Question - 8

கீழ்க்கண்டவற்றில்,நான்கு, ஒரிணைய ,ஒரு ஈரிணைய மற்றும் மூவிணைய கார்பன்களை உடைய சேர்மம்.

  • A 2,2,3-ட்ரைமெத்தில் பியூட்டேன்
  • B 2,2-டைமெத்தில் பென்டேன்
  • C 2-மெத்தில் பென்டேன்
  • D 2,3-டைமெத்தில் பென்டேன்

Question - 9

2,2,4-ட்ரைமெத்தில் பென்டேனில் உள்ள ஓரிணைய,ஈரிணைய,  மூவிணைய மற்றும் நான்கிணைய கார்பன்களின் எண்ணிக்கை முறையே_______.

  • A 5,1,2, மற்றும் 0
  • B 4,2,1 மற்றும் 1
  • C 5,5,1 மற்றும் 1
  • D 5,2,1 மற்றும் 0

Question - 10

நியோபென்டேனில் உள்ள ஓரிணைய, ஈரிணைய, மூவிணைய மற்றும் நான்கிணைய கார்பன்களின் எண்ணிக்கை முறையே_______.

  • A 1,0,3 மற்றும் 1
  • B 4,0,0, மற்றும் 1
  • C 4,0,1 மற்றும் 0
  • D 4,1,0 மற்றும் 0