நீட் - வேதியியல் - ஹைட்ரஜன்

Question - 1

ஹைட்ரஜன் வாயு பொதுவாக தயாரிக்கப்படும் முறை 

 • A தூள் செய்யப்பட்ட ஜிங்குடன் நீர்த்த H2SO4 ன் வினை 
 • B ஜிங்குடன் அடர்  H2SO4 வினை 
 • C தூய ஜிங்க் உடன் நீர்த்த H2SO4ன் வினை 
 • D செஞ்சூட்டு கரியுடன் நீராவியின் வினை

Question - 2

ஹைட்ரஜனின் மிகவும் வினைத் தன்மையுடைய ஐசோடோப் 

 • A புரோட்டியம் 
 • B டியூட்ரியம் 
 • C டிரிட்ரியம் 
 • D அனைத்தும் ஒரே வினித் தன்மை உடையவை 

Question - 3

ஆர்த்தோ-பாரா ஹைட்ரஜன்கள் இதில் வேறுபடுகின்றன

 • A புரோட்டான்களின் எண்ணிக்கை 
 • B மூலக்கூறு நிறை
 • C புரோட்டான்களின்  சுழற்சியின் தன்மை
 • D எலக்ட்ரான்களின்  சுழற்சியின் தன்மை

Question - 4

டிரிட்டியம் பெறப்படும் முறை 

 • A உட்கரு வினைகள் 
 • B சூடாக்கப்பட்ட C மீது நீராவியைச் செலுத்துதல் 
 • C AL மீது NAOH ன் செயல் 
 • D ZN  மீது H2SO4 ன் செயல் 

Question - 5

பல்லேடியத்தின் மீது ஹைட்ரஜன் பரப்பில் கவரப்படுதல் இவ்வாறு அழைக்கப்படுகிறது.

 • A அணுநிலை ஹைட்ரஜன் 
 • B ஆர்த்தோ ஹைட்ரஜன் 
 • C அடைக்கப்பட்ட ஹைட்ரஜன் (occlued hydrogen)
 • D கன ஹைட்ரஜன்

Question - 6

ஹைட்ரஜன் ஹேலஜங்களை ஓத்திருப்பதற்கு அநேக காரணிகள் உள்ளன. அதில்,கீழ்கண்டவற்றில் எது மிக முக்கியமானது?

 • A ஓர் எலக்ட்ரானை இழந்து நேர்மின் அயனியாக மாறும் தன்மை
 • B ஓர் எலக்ட்ரானை இணைதிறன் கூட்டில் பெற்று நிலைத்த எலக்ட்ரான் அமைப்பை பெறும் தன்மை 
 • C குறைந்த எதிர் எலக்ட்ரான் கவர் என்தால்பி.
 • D குறைந்த உருவளவு

Question - 7

தூய H2 இந்த வினையில் பெறப்படுகிறது.

 • A KOH உடன் அலுமினியம் 
 • B H2O உடன் NAH 
 • C Ni மின்வாய்கள் பயன்படுத்தி மிதவெப்ப Ba(OH)2 கரைசலை மின்னாற்பகுத்தல்
 • D மேற்கண்ட அனைத்தும்

Question - 8

இதில் ஹைட்ரஜன் உப பொருளாக பெறப்படுகிறது.

 • A நீரின் மின்னாற்பகுப்பு 
 • B எரி சோடா உற்பத்தி 
 • C போஷ் முறை 
 • D மேற்கண்ட அனைத்தும் 

Question - 9

ஊடுருவிய ஒளியில் ஹைட்ரஜன் இதனுடன் சேர்க்கிறது.

 • A ப்ளூரின் 
 • B குளோரின் 
 • C புரோமின் 
 • D அயோடின் 

Question - 10

தொகுதி 13, 14, 15, 16 மற்றும் 17 தனிமங்களின் ஹட்ரைய்டுகள் 

 • A சகப்பண்பு தன்மை உடையவை 
 • B அயனித் தன்மை உடையவை 
 • C ஈதல் பண்பு தன்மை உடையவை 
 • D மேற்கண்ட ஏதுவுமில்லை 
Facebook
Twitter
Google+
Email