நீட் - வேதியியல் - ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினைகள்

Buy நீட் தமிழ் -2020 Practice test pack

Question - 1

கீழ்கண்ட சேர்மங்களில் எதில் கார்பனின் ஆக்ஸிஜனேற்ற எண் புஜ்ஜியமாகும்?

  • A மெத்தனால் 
  • B மீத்தேனல்
  • C மீத்தேனாயிக் அமிலம் 
  • D மீத்தேனாயில் குளோரைடு 

Question - 2

கீழ்கண்ட சேர்மங்களில் எதில் ஆக்ஸிஜனின் ஆக்ஸிஜனேற்ற எண் பெருமமாகும்?

  • A Cl2O 
  • B F2O 
  • C Li2O 
  • D MgO 

Question - 3

எச்சூழலில் MnO-4 அயனி வலிமை மிகு ஆக்ஸிஜனேற்றியாகும்?

  • A தாது அமிலம் 
  • B நடுநிலை ஊடகம்  
  • C மிக அதிக காரத்தால் 
  • D NH4F முன்னிலையில் அமிலம் 

Question - 4

மிதமான கார சூழலில், கீழ்க்கண்டவற்றில் எது H2O2 ஆல் ஆக்ஸிஜனேற்றம் செய்யப்படுகிறது?

  • A K2CrO4
  • B K2Cr2O7
  • C CrCl3
  • D K3[Fe(CN)6]

Question - 5

கீழ்கண்ட வரிசையில், அணு உட்கருக்களிற்கிடையேயான தொலைவு ஏறுவரிசையில் உள்ளது?

  • A O2+ < O2 < O2_ < O22-
  • B O2 < O-2 < O22- < O2+
  • C O22- < O+2 < O2 < O2-
  • D O22- < O2- < O2 < O2+

Question - 6

ஒரு வினையில் ஒரு மோல் A2O3 6\(\times \)1024 எலக்ட்ரான்களைப் பெற்று இரண்டும் A அடங்கியுள்ள B மற்றும் C யை உருவாக்குகிறது. வினைப்பொருட்களின் ஆக்ஸிஜனேற்ற நிலைகளாவன______. 

  • A -1, -2
  • B -2, -3
  • C -1, -1
  • D -1, -3

Question - 7

அமில சூழலில் 20 ml 0.15M MO2-3 ஆனது 20 ml 0.05M K2Cr2O7 ஆல் ஆக்ஸிஜனேற்றம் செய்யப்பட்டது. வினைபொருளில் உள்ள ஆக்ஸிஜனேற்ற நிலை______.

  • A +3
  • B +4
  • C +5
  • D +6

Question - 8

ஒரு கரைசலில் 1.44 g பெர்ரஸ் ஆக்ஸிலேட் (M = 144 g mol-1) 100 ml நீர்த்த H2SO4 உள்ளது. 60oல் மேற்கொண்ட கரைசலின் 25 ml 0.05 M KMnO4 ன் எந்த கன அளவை உட்கொள்ளும்?

  • A 25 ml 
  • B 30 ml 
  • C 50 ml 
  • D 60 ml 

Question - 9

கீழ்கண்டவற்றில் எதில், ஆக்சிஜனேற்ற ஒடுக்க வினை நிகழும்?
(A) \({ 2O }_{ 2 }^{ - }+2{ H }_{ 2 }O\rightarrow { O }_{ 2 }+{ H }_{ 2 }O+2O{ H }^{ - }\)
(B) \({ 2O }_{ 2 }^{ 2- }+2{ H }_{ 2 }O\rightarrow { O }_{ 2 }+4O{ H }^{ - }\)
(C) \({ 4O }_{ 2 }^{ - }+2{ H }_{ 2 }O\rightarrow 3{ O }_{ 2 }+4O{ H }^{ - }\)
(D) \({ 5O }_{ 3 }+2{ OH }^{ - }\rightarrow 2{ O }_{ 3 }^{ - }+5{ O }_{ 2 }+{ H }_{ 2 }O\)

  • A A மட்டும் 
  • B C மட்டும் 
  • C (A), (B) மற்றும் (C)
  • D D மட்டும் 

Question - 10

அமில சூழலில் AO-3 ஆக ஆக்சிஜனேற்றம் அடைய 2.68 மில்லிமோல் An+ ஆனது 1.61 மில்லிமோல் MnO-4 ஐ உட்கொள்கிறது. n ன் மதிப்பு யாது?

  • A 1
  • B 2
  • C 3
  • D 4