நீட் - வேதியியல் - ஹேலோ அல்கேன்கள் மற்றும் ஹேலோ அரீன்கள்

Question - 1

ஹேலோ அரீன்களில், ஹேலஜென் அணு  இணைந்திருப்பது 

 • A sp2 இனக்கலப்புற்ற கார்பன் 
 • B sp3 இணைக்கலப்புற்ற கார்பன்
 • C sp இனக்கலப்புற்ற கார்பன் 
 • D மற்ற ஹேலஜன் அணு 

Question - 2

குளோரின் உள்ள எதிர் உயிரி 

 • A ஸ்ட்ரெப்டோமைசின்   
 • B பெனிசிலின் 
 • C குளோரம்பெனிக்கால்
 • D டெட்ராசைக்ளின்   

Question - 3

கீழ்க்கண்டவற்றில் எது டைஹேலோ அல்கேன்?  

 • A குளோரோபார்ம் 
 • B மெத்திலின் குளோரைடு
 • C அயோடாபார்ம்  
 • D மெத்தில் குளோரைடு

Question - 4

கீழ்க்கண்டவற்றில் எது எது அலைலிக் ஹைலைடு?

 • A 4 - குளோரோ பியூட் - 1 - ஈன்
 • B 2 - குளோரோ பியூட் - 2 - ஈன்
 • C 1 - குளோரோ - 2 - மெத்தில் புரோப்பேன் 
 • D 1 - குளோரோ பியூட் - 2 - ஈன் 

Question - 5

கீழ்க்கண்டவற்றில் எது பென்சைலிக் ஹேலைடு?   

 • A குளோரோ பினைல் மீத்தேன்
 • B 3 - குளோரோ டொலுவீன்  
 • C 1 - குளோரோ - 2 - மெத்தில் பென்சீன் 
 • D 4 - குளோரோ டொலுவீன்  

Question - 6

கீழ்க்கண்டவற்றில் எது அலைலிக் ஹேலைடு அல்ல?

 • A \(\begin{matrix} { CH }_{ 3 }-CH=C-{ CH }_{ 3 } \\ \quad \quad | \\ \quad \quad Cl \end{matrix}\quad \)
 • B \({ CH }_{ 3 }-CH=CH-{ CH }_{ 2 }Br\)
 • C \({ CH }_{ 2 }=CH-{ CH }_{ 2 }Cl\)
 • D \({ { C }_{ 6 }{ H }_{ 5 }-CH=CH-{ CH }_{ 2 }Br }\)

Question - 7

கீழ்க்கண்டவற்றில் எது பென்சைலிக் ஹேலைடு அல்ல?  

 • A \(C_{6}H_{5}CH_{2}Br\)
 • B \({ C }_{ 6 }{ H }_{ 5 }-{ \underset { \underset { Br }{ | } }{ C } H- }{ CH }_{ 3 }\)
 • C \({ C }_{ 6 }{ H }_{ 5 }-{ \underset { \underset { Br }{ | } }{ C } H- }{ CH }_{ 2 }{ CH }_{ 3 }\)
 • D \(C_{6}H_{5}CH_{2}CH_{2}Br\)

Question - 8

கீழ்க்கண்டவற்றில் எது வைனைலிக் ஹேலைடு? 

 • A \(CH_{3}-CH=CH-Cl\)
 • B \(CH_{3}CH=CHCH_{2}Cl\)
 • C \(CH_{2}-CH-CH_{2}Cl\)
 • D \(C_{6}H_{5}CH_{2}Br\)

Question - 9

கீழ்க்கண்டவற்றில் எது ஓர் அரைல் ஹேலைடு ஆகும்? 

 • A \(C_{6}H_{5}CH_{2}Br\)
 • B \(C_{6}H_{5}Br\)
 • C \({ C }_{ 6 }{ H }_{ 5 }-{ \underset { \underset { Br }{ | } }{ C } H- }{ CH }_{ 3 }\)
 • D \({ C }_{ 6 }{ H }_{ 5 }-{ \underset { \underset { Br }{ | } }{ C } H- }{ C }_{ 6 }{ H }_{ 5 }\)

Question - 10

கீழ்க்கண்டவற்றில் எது ஓர் ஈரிணைய அல்கைல் ஹேலைடு?  

 • A 1-புரோமோ பென்டென் 
 • B 3-புரோமோ பென்டென் 
 • C 2-புரோமோ-2- மெத்தில்  பென்டென் 
 • D 1- புரோமோ-2- மெத்தில்  பென்டென் 
Facebook
Twitter
Google+
Email