நீட் - வேதியியல் - திண்ம நிலை

Buy நீட் தமிழ் -2020 Practice test pack

Question - 1

ஒரு முதன்மை (Primitive) அலகு செல்லில் புள்ளிகள் உள்ள இடம்______.

  • A அலகு செல்லின் மூலைகள்
  • B அலகு செல்லின் மையம்
  • C அலகு செல்லின் ஒவ்வொரு முகங்களின் மையம்
  • D அலகு செல்லின் ஒரு ஜோடி முகங்கள் மையம்

Question - 2

ABCABC ... என்ற அணுக்களின் பொதிவு உடைய அலகு செல்______.

  • A அறுங்கோணம்
  • B நாற்கோணம்
  • C முகமைய கனசதுரம்
  • D முதன்மை கனசதுரம்

Question - 3

முகமைய கன சதுர அணிக்கோவையில் ஓர் அணுவைச் சுற்றி அமைந்திருக்கும் மிக நெருக்கமான அணுக்களின் எண்ணிக்கை______.

  • A 4
  • B 6
  • C 8
  • D 12

Question - 4

ஒரு தனிப்பட்ட முகமைய கனசதுர அலகு செல் தொடர்புடைய அணுக்களின் எண்ணிக்கை______.

  • A 1
  • B 2
  • C 4
  • D 8

Question - 5

ஒரு தனிப்பட்ட பொருள் மைய கன சதுர அலகு செல் உடன் தொடர்புடைய அணுக்களின் எண்ணிக்கை ______.

  • A 1
  • B 2
  • C 4
  • D 8

Question - 6

பொருள் மைய கனசதுர படிக அமைப்பில் படிகமாகும் ஒர் அயனிச் சேர்மத்தின் பொது வாய்பாடு______. 

  • A AB 
  • B AB2
  • C A2B 
  • D AB3

Question - 7

கீழ்க்கண்ட அலகுகளில் ஒரு டையமண்டின்(வைரம்) அமைப்பை பெற பயன்படுவது ஏன்?   

  • A நான்முகி 
  • B அறுங்கோணம் 
  • C எண்முகி 
  • D கனசதுரம் 

Question - 8

அணுக்களின் மிக நெருக்கப் பொதிவு அமைப்பில் ______.

  • A ஓரணுவிற்கு ஒரு நான்முகி வெற்றிடமும், இரு எண்முகி வெற்றிடமும் இருக்கும் 
  • B ஓரணுவிற்கு இரு நான்முகி வெற்றிடமும், ஓர் எண்முகி வெற்றிடமும் இருக்கும் 
  • C ஓரணுவிற்கு இரண்டிரண்டு  நான்முகி மற்றும் எண்முகி வெற்றிடங்கள்  இருக்கும் 
  • D ஓரணுவிற்கு மூன்று  நான்முகி மற்றும் எண்முகி வெற்றிடங்கள் இருக்கும். 

Question - 9

முகமைய கன சதுர அலகு செல்லில் ஆக்கிரமிக்கபப்டும் பருமனின் பின்னம் ______.

  • A 0.26
  • B 0.30
  • C 0.74
  • D 0.86

Question - 10

பொருள் மைய கனசதுர அலகு செல்லில், அனுவின் ஆரத்திற்கும் (r), அலகு செல்லின் விளிம்பு நீளத்திற்கும் (a) இடையேயான தொடர்பு ______.

  • A \(r =\frac{a }{2} \)
  • B \(r =\frac{a }{2\sqrt {2}} \)
  • C \(r =\frac{\sqrt {3} }{4} a \)
  • D \(r =\sqrt{2/a } \)