நீட் - வேதியியல் - ஆல்டிஹைடுகள், கீட்டோன்கள் மற்றும் கார்பாக்ஸிலிக் அமிலங்கள்

Question - 1

ஆல்டிஹைடுகள் மற்றும் கீட்டோன்கள் இரண்டுமே இதனுடன் சேர்க்கை வினை புரிகின்றன 

 • A HCN 
 • B NaHSO3
 • C (1) மற்றும் (2) இரண்டும் 
 • D இவற்றில் எதுவுமில்லை 

Question - 2

அதிக வினைபுரியும் தன்மையுடைய கார்பனைல் சேர்மம் 

 • A HCHO 
 • B CH3CHO 
 • C CH3COCH3
 • D C2H5CHO 

Question - 3

இதனைக் கண்டறிய பெலிங்க்ஸ் கரைசல் பயன்படுகிறது .

 • A கீட்டோன் தொகுதி 
 • B ஆல்கஹால் தொகுதி 
 • C ஆல்டிஹைடு தொகுதி 
 • D கார்பாக்ஸில் தொகுதி 

Question - 4

பார்மால்டிஹைடை அம்மோனியாவுடன் வெப்பப்படுத்த கிடைக்கும் சேர்மம் 

 • A மெத்திலமீன் 
 • B அமினோ \(\therefore \)பார்மால்டிஹைடு 
 • C ஹெக்சாமெத்தலின் டெட்ராஅம்மைன்  
 • D \(\therefore \)பார்மலின் 

Question - 5

எத்தில் மெத்தில் கீட்டோனைத் தயாரிக்க எச்சேர்மத்தை ஆக்சிஜனேற்றம் செய்ய வேண்டும்?

 • A 2-புரோப்பனால் 
 • B 1-பியூட்டனால் 
 • C 2-பியூட்டனால் 
 • D மூவிணைய பியூட்டைல் ஆல்கஹால் 

Question - 6

அசிட்டால்டிஹைடுடன் சில துளிகள் H2SO4 சேர்க்கும் போது கிடைப்பது  

 • A எத்தில் அசிட்டேட் 
 • B எத்தில் ஆல்கஹால் 
 • C எத்தில் மெத்தலமீன் 
 • D பாரால்டிஹைடு 

Question - 7

மெர்குரிக் சல்பேட் முன்னிலையில், புரோப்பைனுடன் நீர்த்த சல்பியூரிக் அமிலத்தை சேர்க்கும் போது, கிடைக்கும் பெரும பொருள் 

 • A புரோப்பனேல் 
 • B புரோப்பைல் ஹைட்ரஜன் சல்பேட் 
 • C புரொப்பனால் 
 • D அசிட்டோன் 

Question - 8

மெத்தில் கீட்டோனின் தனிப்பண்பு 

 • A டாலன்ஸ் காரணி 
 • B அயோடோபார்ம் 
 • C ஷி\(\therefore \)ப் ஆய்வு 
 • D பென்டிக்ட் காரணி  

Question - 9

பெலிங்க்ஸ் கரைசல் என்பது 

 • A அமிலங்கலந்த காப்பர் சல்பேட் கரைசல் 
 • B அம்மோனியாக்கல் குப்ரஸ் குளோரைடு கரைசல் 
 • C காப்பர் சல்பேட், ரோச்செல்லி உப்பு+ NaOH
 • D இவற்றில் ஏதுமில்லை 

Question - 10

கிழ்கண்டவற்றில் எது நீருடன் வினைபுரிந்து ஹைட்ரேட்டை தருகிறது?

 • A CHCl3
 • B CCl3CHO
 • C CCl4
 • D CH2Cl.CH2Cl
Facebook
Twitter
Google+
Email