நீட் - வேதியியல் - அன்றாட வாழ்வில் வேதியியல்

Buy நீட் தமிழ் -2020 Practice test pack

Question - 1

கீழ்க்கண்டவற்றுள் எது போதை அல்லது வலி நிவாரணி

  • A மார்பின்
  • B கொடீயின்
  • C ஹெராயின்
  • D செரோட்டோனின்

Question - 2

சல்போனமைடு இவ்வாறு செயல்படுகிறது

  • A வசிய மருந்து
  • B எதிர் மனத்தளர்ச்சி மருந்து
  • C எதிர் நுண்ணுயிரி
  • D புரைத் தடுப்பான்

Question - 3

கீழ்க்கண்டவற்றில் எது செயற்கை இனிப்பூட்டி அல்ல?

  • A சுக்ரலோஸ்
  • B அலிட்டேம்
  • C சுக்ரோஸ்
  • D ஆஸ்பர்டேம்

Question - 4

கீழ்க்கண்டவற்றில் எது பெனிசிலினின் தொகுப்பு மாற்றமாகும்?

  • A குளோராம்பெனிக்கால்
  • B அமாக்ஸிலின்
  • C வான்கோமைசீன்
  • D ஓஃபிளாக்சீன்

Question - 5

புரோஜெஸ்ட்ரோன் மற்றும் எஸ்ட்ரோஜன் வழிப்பொருட்கள் இவ்வாறு பயன்படுகின்றன.

  • A அமில நீக்கிகள்
  • B கருவுறுதல் தடுப்பு மருந்துகள்
  • C எதிர் நுண்ணுயிரிகள்
  • D எதிர் உயிரிகள்

Question - 6

கீழ்க்கண்டவற்றில் எது எதிர் உயிர் அல்ல?

  • A குளோராம் பெனிக்கால்
  • B சல்பாபிரிடின்
  • C பைதயோனால்
  • D பெனிசிலின்

Question - 7

ஆஸ்பிரினைப் பொறுத்து தவறான கூற்று எது?

  • A ஆஸ்பிரின் வலிநிவாரணி மற்றும் காய்ச்சல் குறைப்பான் ஆகிய இரண்டாகவும் செயல்படுகிறது
  • B புரோஸ்டோ கிளாண்டின்களின் தொகுப்பை நிறுத்துகிறது
  • C கீல் வாதத்தைக் (அரித்திரிட்டிஸ்) குணமாக்க பயன்படுகிறது
  • D இரத்தம் உறைவதை தடுக்கும் மருந்தாக பயன்படுகிறது

Question - 8

தவறான கூற்றை தேர்ந்தெடு

  • A அமைதிப்படுத்தியாக பயன்படும் ஈக்குவனில், பார்பியூட்ரிக் அமிலத்தின் வழிப்பொருளாகும்
  • B ஃபீனால் புரைத்தடுப்பான் மற்றும் கிருமி நாசினி ஆகிய இரண்டாகவும் செயல்படுகிறது
  • C செயற்கை தூய்மையக்கிகள், குளிர்ந்த நீர் மற்றும் கடின நீர் இரண்டிலும் நன்கு வேலை செய்கிறது
  • D சோப்புகள் மற்றும் தூய்மையாக்கிகளில், முனைவத் தன்மையற்ற பகுதி, நீர் வெறுக்கும் பகுதியாகும்

Question - 9

சரியான கூற்றை கண்டுபிடி

  • A வயிற்றில் பெப்சின் வெளியிடப்படுவதை ஹிஸ்டமின் தூண்டுகிறது
  • B உயர் அமிலத்தன்மை மற்றும் ஒவ்வாமை சூழ்நிலைகள் இரண்டையும் குணப்படுத்த ஹிஸ்டமின்கள் பயன்படுகின்றன
  • C ஹிஸ்டமின் ஒரு சக்தி வாய்ந்த குழல் விரிப்பி ஆகும்
  • D உடலில், ஹிஸ்டமின் அழற்சியை ஏற்படுத்துகிறது

Question - 10

டிங்சர் அயோடின் எனப்படுவது

  • A அயோடினின் நீரிய கரைசல்
  • B நீரிய KI -ல் I2 -வின் கரைசல்
  • C நீரிய ஆல்கஹாலில் I2 -வின் கரைசல்
  • D KI -ன் நீரிய கரைசல்