நீட் - வேதியியல் - அணைவுச் சேர்மங்கள்

Buy நீட் தமிழ் -2020 Practice test pack

Question - 1

கீழ்கண்ட அயனிகளில் மிக அதிக பாராக்காந்தத் தன்மையுடைது எது? 

  • A [Cr(H2O)6]3+
  • B [Fe(H2O)6]3+
  • C [Ni(H2O)6]2+
  • D [Zn(H2O)4]2+

Question - 2

K2MnO4 மற்றும் KMnO4 ஆகியன இரண்டும் நிற முடைய அணைவுச் சேர்மங்களாகும். இதற்கு காரணம்  

  • A இரண்டிலும் d - d இடப்பெயர்ச்சி
  • B இரண்டினும் மின்சுமை மாற்றம்
  • C K2MnO4 ல் d - d இடப்பெயர்ச்சி மற்றும் KMnO4 ல் மின்சுமை மாற்றம் 
  • D KMnO4ல் d - d இடப்பெயர்ச்சி மற்றும் K2MnO4 ல் மின்சுமை மாற்றம்  

Question - 3

டெட்ரா அம்மைன் டைபுரோமோ கோபால்ட் (III) குளோரைடில் எவ்வகை மாற்றியம் வெளிப்படுத்தப்படுகிறது?

  • A ஒளிச்ச்சுழற்சி, வடிவ மற்றும் அயனியாதல் 
  • B வடிவ மற்றும் ஒளிச்சுழற்சி
  • C அயனியாதால் மற்றும் ஒளிச்சுழற்சி 
  • D வடிவ மாற்றியம் மட்டும் 

Question - 4

கீழ்கண்டவற்றில் நிறமுடையது எது? 

  • A CuCI
  • B K3[Cu(CN)4]
  • C CuF2
  • D [Cu(CH3CN)4]BF4

Question - 5

(அ) Ni(CO)4, (ஆ) [Ni(CN)4]2- மற்றும்
(இ) [NiCI4]2- ஆகியவற்றில்

  • A (அ) மற்றும் (இ) ஆகியன டையாகாந்தமுடையவை மற்றும் (ஆ) பாராக்காந்தமுடையது.
  • B (ஆ) மற்றும் (இ) ஆகியன டையாகாந்தமுடையவை மற்றும் (ஆ) பாராக்காந்தமுடையது.
  • C (அ) மற்றும் (இ) ஆகியன டையாகாந்தமுடையவை மற்றும் (ஆ) பாராக்காந்தமுடையது.
  • D அனைத்தும் பாராகாந்தமுடையவை

Question - 6

NiCI 42- மற்றும் Ni(CN)42- ஆகியவற்றில் Ni2+ ன் இனக்கலப்பு நிலை 

  • A இரண்டும் sp3
  • B இரண்டும் dsp3
  • C sp3 மற்றும் dsp2
  • D dsp2 மற்றும் sp3

Question - 7

டைகுரோமேட் அயனியில்

  • A 4 Cr - O பிணைப்புகளும் சமம் 
  • B 6 Cr - O பிணைப்புகளும் சமம்
  • C அனைத்து Cr - O பிணைப்புக்களும் சமம் 
  • D அனைத்து Cr - O பிணைப்புகளும் சமமற்றவை 

Question - 8

Hg[Co(SCN)4] ன் சுழற்சி மட்டும் காந்தத்திருப்புத்திறன் (BM அலகில்)

  • A \(\sqrt { 3 } \)
  • B \(\sqrt { 15 } \)
  • C \(\sqrt { 24 } \)
  • D \(\sqrt { 8 } \)

Question - 9

இதில் C-O பிணைப்புத்தரம் மிகக்குறைவு ஆகும்.  

  • A Mn(CO)63-
  • B Fe(CO)5
  • C Cr(CO)6
  • D V\({ (CO) }_{ 6 }^{ - }\)

Question - 10

[PtNH3BrCIPy] ன் டையாஸ்டீரியோமர்களின் எண்ணிக்கை

  • A 3
  • B 4
  • C 5
  • D 2