நீட் - வேதியியல் - நைட்ரஜன் சேர்மங்கள்

Buy நீட் தமிழ் -2020 Practice test pack

Question - 1

C3H9N குறிப்பிடுவது

  • A ஓரிணையை  அமீன்
  • B மூவிணைய அமீன்
  • C ஈரிணையை அமீன் 
  • D அனைத்தும்

Question - 2

கீழ்கண்ட வினைகளில் ஓர் அமீனை தராதது எது?

  • A R-X+NH3\(\rightarrow\)
  • B R-CH=NOH+[H]\(\xrightarrow [C_2H_5OH]{Na}\)
  • C R-CN+H2O\(\underrightarrow { { H }^{ + } } \)
  • D R-CONH2+4[H]\(\underrightarrow { { LiAIH }_{ 4 } } \)

Question - 3

கீழ்கண்ட வினைகயில்,
CHCl3+C6H5NH2 \(\overset { KOH }{ \rightarrow } \) A+3B+3C விளை பொருள் (A)ஆனது

  • A பினைல் ஐசோசயனைடு 
  • B  பினைல் சயனைடு
  • C எத்திலீன் குளோரைடு
  • D குளோரோ பென்சீன்

Question - 4

இதனுடன் வினைப்படுத்தி அசிட்டமைடு மற்றும் எத்தில் அமீனை வேறுபடுத்தலாம்

  • A நீரிய HCl மற்றும் வெப்பம்
  • B நீரிய NaOH மற்றும் வெப்பம்
  • C அமிலங்கலந்த NaOH மற்றும் வெப்பம்
  • D புரோமின் நீர்

Question - 5

அம்மோனியாவுடன் அதிகளவு எத்தில் அயோடைடை வினைப்படுத்தும் போது கிடைப்பது

  • A டைஎத்திலமீன்
  • B எத்திலமீன்
  • C ட்ரைஎத்திலமீன்
  • D டெட்ரா எத்தில் அம்மோனியம் அயோடைடு

Question - 6

ஒடுக்கத்தில் ஓரிணைய அமீனைத்தருவது எது?

  • A CH3CH2NO2
  • B CH3CH2-O-N = O
  • C C6H5-N = NC6H5
  • D CH3CH2NC

Question - 7

கீழ்க்கண்டவற்றில் எது ஸ்விட்டர் அயனிக்கு தனிப்பட்ட எடுத்துக்காட்டாகும்?

  • A அனிலின்
  • B அமினோபீனால்
  • C கிளைசீன்
  • D அசிட்டமைடு

Question - 8

கீழ்கண்ட சேர்மங்களில் எது சாயத் சோதனை புரிகிறது?

  • A அனிலின்
  • B மெத்திலமீன்
  • C டைபினைலமீன்
  • D எத்திலமீன் 

Question - 9

நைட்ரசோ அமீன்கள் (R2N - N = O) நீரில் கரைவதில்லை. அடர் H2SO4 உடன் வெப்பப்படுத்தும்போது அவை ஈரிணைய அமீன்களைத் தருகின்றன. இவ்வினையானது இவ்வாறு அழைக்கப்படுகின்றன.

  • A லீபர்மன் நைட்ரசோ வினை
  • B ஈட்டார்டு வினை
  • C ப்ரீஸ் வினை 
  • D பெர்கின் வினை

Question - 10

ஒரு சேர்மம் 'Z' மூன்று மோல்கள் CH3I உடன் வினைபுரிந்து ஒரு விளைபொருளை தருகிறது;இது நீராற்பகுத்தலில் [(CH3)4N]+OH- ஐத் தருகிறது.சேர்மம் 'Z'ஆனது 

  • A CH3NH2
  • B (CH3)2NH
  • C (CH3)3N
  • D (CH3)4N+Cl-