நீட் - உயிரியல் - வாழும் உலகம்

Buy நீட் தமிழ் -2020 Practice test pack

Question - 1

பல செல் உயிரினங்களில் வளர்ச்சியானது இவ்வாறு நடைபெறுகிறது

  • A செல் பிரிதல்
  • B செல் மாறுபாடடைதல்
  • C செல் இழத்தல்
  • D வளர்சிதை மாற்றம்

Question - 2

உயிரினங்களில் உடல் அளவு அதிகரிப்பது எவ்வாறு கூறப்படுகிறது?

  • A வளர்ச்சி
  • B இனப்பெருக்கம்
  • C வளர்சிதை மாற்றம்
  • D ஊட்டச்சத்து

Question - 3

பெற்றோர் உயிரினத்தில் இருந்து புதிய சந்ததிகள் பெற்றோரை ஒத்த பண்பு நலன்களோடு உற்பத்தியடைவது கீழ்கண்டவாறு அழைக்கப்படுகிறது.

  • A வளர்ச்சி
  • B இனப்பெருக்கம்
  • C வளர்சிதை மாற்றம்
  • D பெருக்கமடைதல்

Question - 4

பூஞ்சைகள் எவ்வாறு பெருக்கமடைந்து பரவுகிறது?

  • A பாலில்லா ஸ்போர்ஸ்
  • B அரும்புதல்
  • C பால் அணுக்கள்
  • D மீளுருவாக்கம்

Question - 5

அரும்புதல் முறையில் இனப்பெருக்கம் எந்த உயிரினங்களில் காண முடிகிறது?

  • A ஈஸ்ட்
  • B ஹைட்ரா
  • C ஈஸ்ட் மற்றும் ஹைட்ரா
  • D பூஞ்சைகள்

Question - 6

உடலில் இழந்து போன பாகமானது மீண்டும் வளர்வது இவ்வாறு அழைக்கப்படுகிறது

  • A வளர்ச்சி
  • B இனப்பெருக்கம்
  • C மீளுருவாக்கம்
  • D வளர்சிதை மாற்றம்

Question - 7

உண்மையான மீளுருவாக்கம் காணப்படும் உயிரினம்.

  • A ஈஸ்ட்
  • B ஹைட்ரா
  • C டீனியா சோலியம்
  • D பிளனேரியா

Question - 8

கீழ்கண்டவற்றுள் எந்த உயிரினம் துண்டாதல் முறையில் பெருக்கமடைகிறது?

  • A பூஞ்சைகள்
  • B நாரிழையுடன் பாசிகள்
  • C புரோட்டோனீமா நொதிகள்
  • D மேற்கூறிய அனைத்தும்

Question - 9

கீழ்கண்டவற்றுள் எந்த உயிரினங்களால் இனப்பெருக்கம் செய்ய இயலாது?

  • A இராணி தேனீ
  • B கோவேறு கழுதை
  • C ஆண் தேனீ
  • D குதிரைகள்

Question - 10

ஒரு செல் உயிரினங்களுக்கு எடுத்துக்காட்டு

  • A பிளனேரியா
  • B என்டோ அமீபா
  • C கோவேறு கழுதை
  • D வேலைக்கார தேனீக்கள்